பதறவைக்கும் வீடியோ..! ஐஸ்கிரீம் வாங்க மாடியில் இருந்து கீழே எட்டிப்பார்த்த நபர்.. நொடிப்பொழுதில் காத்திருந்த அதிர்ச்சி… இந்த தப்பை யாரும் பண்ணிடாதீங்க…!!

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தில், ஐஸ்கிரீம் வாங்குவதற்காக முதலாவது மாடி பால்கனியில் இருந்து கீழே எட்டிப்பார்த்த நபர் ஒருவர் தவறி விழுந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. மெட்டுகளை இறங்கி கீழே செல்ல சோம்பேறித்தனம் பட்டுக்கொண்டு, அந்த நபர் செய்த இந்த விபரீத முயற்சி விபத்தில் முடிந்தது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது.

அப்பகுதியில் ஐஸ்கிரீம் விற்கும் நபர் தெருவில் வந்தபோது, முதலாவது மாடியில் நின்றிருந்த அந்த நபர் ஐஸ்கிரீம் வாங்குவதற்காக அவரை அழைத்துள்ளார். கீழே இறங்கி வருவதற்குப் பதிலாக, மாடியின் பால்கனி சுவரில் இருந்து கீழே குனிந்து ஐஸ்கிரீமை வாங்க முயன்றார். அதே நேரத்தில் கீழே இருந்த வியாபாரியும் கையை உயர்த்தி ஐஸ்கிரீமை கொடுக்க முயன்றபோது, பால்கனியில் இருந்த நபர் எதிர்பாராதவிதமாகத் தனது சமநிலையை இழந்து நேராகக் கீழே விழுந்தார்.

அவர் திடீரென கீழே விழுந்ததைக் கண்டு ஐஸ்கிரீம் வியாபாரியும், அருகில் இருந்த பொதுமக்களும் கடும் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக ஓடிவந்த குடும்பத்தினரும் அக்கம் பக்கத்தினரும், காயமடைந்த அந்த நபரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து தகவலறிந்த சோன்பத்ரா போலீஸார், விபத்தில் காயமடைந்த நபருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Soundarya

Recent Posts

ATM கார்டை பயன்படுத்தி மாத்திரையை நொறுக்கி டெமோ காட்டுங்க.. அமைச்சர் சரத்குமாருக்கு கீதாஜீவன் சவால்…!!

தமிழக அமைச்சர் டி. சரத்குமார் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி மொபைல் திரையில் மாத்திரையை நொறுக்கியதாகக் கூறிய விளக்கத்தை, திமுக முன்னாள்…

3 minutes ago

“பெத்தவங்களை கஷ்டப்படுத்துறத விட கொல்லுறதே மேல்” இதுதான் ஈஸியான வேலை.. புனே கொலை வழக்கில் மணப்பெண்ணின் நெஞ்சை உலுக்கும் வாக்குமூலம்…!!

புனே லோஹாகட் கோட்டையில் ரியல் எஸ்டேட் அதிபரான கேதன் அகர்வால் மலையிலிருந்து தள்ளிவிடப்பட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது நிச்சயிக்கப்பட்ட…

4 minutes ago

“அந்த வீடியோவ ரிலீஸ் பண்ணிடுவோம்” காதலனுடன் தனிமையில் இருந்ததை தோழியிடம் சொன்ன கல்லூரி மாணவி… அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருக்கு, சமூக வலைதளம் மூலமாக செஞ்சியைச் சேர்ந்த ஆதி மற்றும் சென்னையைச்…

8 minutes ago

“1 ரூபாய்க்கு டிரஸ்.. மல்லுக்கட்டிய மக்கள்” மாலில் நள்ளிரவு முதல் விடிய விடிய பரபரப்பு… கடைசியில் நடந்த டுவிஸ்ட்..!!

மும்பை மாலாடு பகுதியில் உள்ள இன்ஃபினிட்டி மாலில், வெறும் 1 ரூபாய்க்கு ஆடைகள் விற்பனை செய்யப்படும் என்ற விளம்பரம் சமூக…

11 minutes ago

திமுக கூட்டணியில் இருந்து அதிரடியாக வெளியேறிய வைகோ…. திருச்சியில் நடுத்தெருவில் திமுகவினர் செய்த காரியம்… தமிழக அரசியலில் பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிகழ்வாக, திமுக கூட்டணியில் இருந்து மதிமுக அதிகாரப்பூர்வமாக விலகுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ…

49 minutes ago

“உங்களை கையெடுத்து கும்பிடுறேன்… மனுஷன் உயிர் வேற”… பாக்யராஜ் உடலுக்கு முன்னால் கைகூப்பி கதறிய ராதிகா சரத்குமார்… கலங்க வைத்த அந்த ஒரு சம்பவம்..!

தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குநரும், நடிகருமான ‘திரைக்கதை மன்னன்’ கே. பாக்யராஜ் திடீர் மாரடைப்பால் காலமான செய்தி ஒட்டுமொத்தத் திரையுலகையும்,…

54 minutes ago