Categories: வீடியோ

என்னது…! காபி குடிச்சா கப் ஃப்ரீயா…? சர்ச்சையில் சிக்கிய வாலிபர்கள்…. இப்படி பண்ணிட்டிங்களே…? வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

Spread the love

பிரபல மெக்டொனால்டு உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு, அங்கிருந்த காபி கோப்பையைத் திருடிச் செல்வது போல இரு இளைஞர்கள் வெளியிட்ட வீடியோ இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், “இங்கு காபி கோப்பைகளை இலவசமாகத் தருகிறார்கள், நினைவாக எடுத்துச் செல்லலாம்” எனக் கூறிக்கொண்டே அவர்கள் கோப்பையை எடுத்துச் சென்றனர். இதைப் பார்த்த நெட்டிசன்கள், பொது ஒழுக்கம் மற்றும் நாகரிகம் இல்லாமல் இப்படிச் செய்வது தவறு என அந்த இளைஞர்களைக் கடுமையாகச் சாடினர்.

சர்ச்சை வலுத்ததைத் தொடர்ந்து, அந்த இளைஞர்கள் தங்கள் செயலுக்கு விளக்கம் அளித்துள்ளனர். அது வெறும் வேடிக்கைக்காக எடுக்கப்பட்ட ‘பிராங்க்’ வீடியோ என்றும், வீடியோ எடுத்த உடனே அந்த கோப்பையைத் திரும்பக் கொடுத்துவிட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 44 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்த இந்த வீடியோ, வைரலாவதற்காக இது போன்ற தவறான முன்னுதாரணங்களை உருவாக்குவது சரியா என்ற விவாதத்தை சமூக வலைதளங்களில் கிளப்பியுள்ளது.

Devi Ramu

Recent Posts

“அம்மா என்னைக் காப்பாத்துங்க…” மகனின் கடைசி வார்த்தைக்காகப் போராடும் தாய்….! லக்கிம்பூர் விபத்து வழக்கில் புதிய ட்விஸ்ட்…!!

டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…

3 மணத்தியாலங்கள் ago

BREAKING: தேர்வு முடிவுகள் வெளியானது… சற்று முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…

3 மணத்தியாலங்கள் ago

“செருப்புகள் சிதறின.. மைக்குகள் மாயமானது!”.. பஞ்செட்டியில் விஜய்யின் மாஸ் எண்ட்ரி… ஸ்தம்பித்த தேசிய நெடுஞ்சாலை… தவெக தொண்டர்கள் ‘அலப்பறை…!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…

3 மணத்தியாலங்கள் ago

“எழுதி வைத்துக்கொள்ளுங்கள், விஜய்தான் அடுத்த முதல்வர்”… அதிர வைக்கும் ஜோதிடர் ராதன் பண்டிட் கணிப்பு….!

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…

3 மணத்தியாலங்கள் ago

விஜய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி… நக்கீரன் கணிப்பால் தவெக கூடாரமே காலி?… அதிர வைக்கும் ரிப்போர்ட்….!

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…

3 மணத்தியாலங்கள் ago

“ஹாலிவுட் லெவல் அனுபவம் இனி இந்தியாவிலே”… 456 இருக்கைகள், பிரம்மாண்ட ஸ்க்ரீன்… திருச்சியை அதிரவைக்கும் டால்பி சினிமா….!

திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…

3 மணத்தியாலங்கள் ago