அதிர்ச்சி வீடியோ: சாக்கடை நீரில் வெற்றிலையைக் கழுவி விற்பனை செய்த வியாபாரி… இப்படியா பண்ணுவது..? கொந்தளிக்கும் பொதுமக்கள்…!!

Spread the love
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், சாலையோரம் உள்ள ஒரு சாக்கடை கால்வாயில் தேங்கிக் கிடக்கும் அசுத்தமான தண்ணீரில், வியாபாரி ஒருவர் தனது விற்பனைக்காக வைத்திருக்கும் வெற்றிலைக் கட்டுகளை நனைத்துக் கழுவுகிறார். சுகாதாரமற்ற முறையில் அவர் செய்யும் இந்தச் செயல் பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைக்கிறது.
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இது போன்ற நபர்களைக் கண்டறிந்து அபராதம் விதிக்கவும், உரிமத்தை ரத்து செய்யவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. சாக்கடை நீரில் கழுவப்படும் இலைகள் மூலம் காலரா, டைபாய்டு மற்றும் பல்வேறு வயிற்றுப்போக்கு நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. பொதுமக்கள் வெளியில் உணவுப் பொருட்களை வாங்கும்போது அதன் தூய்மையை உறுதிப்படுத்துவது அவசியம்.
Soundarya

Recent Posts

“அந்த 500 ரூபாய்க்கு பதில் லட்சங்களில் உதவி!”… அழுதுகொண்டிருந்த மூதாட்டியின் கண்ணீரை துடைத்த சமூக வலைத்தளம்… நெஞ்சை நனைக்கும் வைரல் சம்பவம்…!!!

சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…

5 minutes ago

“காசு கொடுத்தாத்தான் 4 பேர் வரணும்!”… ராபிடோ ஓட்டுநரின் அடாவடி செயலால் நடுத்தெருவில் நின்ற குடும்பம்… மும்பையில் நடந்த பகீர் சம்பவம்… வைரல் வீடியோ…!!!

மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…

21 minutes ago

“ஆம்புலன்ஸ் கூட கிடைக்கல” பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்… தள்ளுவண்டியில் ஏற்றிச் சென்ற கிராமத்தினர்… நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!

ஒடிசா மாநிலம் தேன்கனல் மாவட்டம் பாப்பூர் பகுதியில், மனிதாபிமானமற்ற ஒரு கொடூரச் சம்பவம் அரங்கேறி ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. ஆற்றிற்குத்…

33 minutes ago

“லைக்ஸுக்காக இப்படியா?… வந்தே பாரத் கழிவறையில் பாம்பா?… பதறிய ஊழியர்கள்!.. இறுதியில் காத்திருந்த ட்விஸ்ட்… பயணிகளை அலறவிட்ட வீடியோ”…!!!

வந்தே பாரத் ரயிலின் கழிவறையில் பாம்பு இருப்பதாகப் பயணி ஒருவர் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட போலிப் புகைப்படத்தைக்…

47 minutes ago

பிறந்தநாள் கொண்டாட வந்த இடத்தில்… மருமகனுக்கு மதுவில் விஷம் கலந்த மாமனார்.., 4 மாதங்களுக்குப் பின் அம்பலமான பகீர் உண்மை..!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், தனது மகளின் பிறந்தநாளைக் கொண்டாட வந்த மருமகனுக்கு, மாமனாரே விஷம் வைத்துக் கொலை செய்துள்ள…

1 மணத்தியாலம் ago