தெலுங்கானா மாநிலத்தில் சமூக வலைத்தளங்களுக்காக ‘ரீல்ஸ்’ வீடியோ படமாக்கிக் கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக கால்வாயில் தவறி விழுந்து ஒரு சிறுவன் உட்பட மூன்று இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் குறித்துத் தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு உயிரிழந்த மூன்று பேரின் உடல்களையும் மீட்டனர். மீட்கப்பட்ட உடல்கள் அனைத்தும் உடற்கூறாய்வுக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, இந்த விபத்தில் மாயமான அகீம் என்ற சிறுவனை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெய்ப்பூரைச் சேர்ந்த சம்பலால் என்ற வர்த்தகர், தனது ஸ்கூட்டரில் ரூ. 20 லட்சம் பணப்பையை வைத்துவிட்டு, சாலையில் கச்சோரி சாப்பிடுவதற்காக…
பெங்களூரு மெட்ரோவில் இளம்பெண் ஒருவர் தன்னை அனுமதியின்றி ரகசியமாகப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த நபரை கையும் களவுமாகப் பிடித்து…
நடிகர் சைஃப் அலிகான் கௌன் பனேகா கரோபதியில் கலந்துகொண்டபோது பரிசாகப் பெற்ற இரண்டு வருட நெய் விவகாரம் சமூக வலைதளங்களில்…
சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்லைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பேசிச் சண்டையிடும் அல்லது விவாதிக்கும் வித்தியாசமான சேவையை வழங்கி…
பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…
ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…