பெண் பயணி திடீர் மயக்கம்… பஸ்சுக்குள்ளே திடீர் ட்விஸ்ட்… வழி மாறிய பஸ்… துளியும் யோசிக்காமல்… மருத்துவமனைக்கு பறந்த பேருந்து… ஓட்டுநரின் அதிரடி செயல்… குவியும் பாராட்டுக்கள்…!

Spread the love

கோபிசெட்டிபாளையத்தில் இருந்து கோவை நோக்கி வந்த ‘ஸ்ரீ கணேசா’ தனியார் பேருந்தில் ஏற்பட்ட ஒரு திடீர் மருத்துவ அவசரநிலை, ஓட்டுநர் லோகேஷ் மற்றும் நடத்துநர் பிரகாஷ் ஆகியோரின் மனிதநேயத்தால் நல்முடியில் முடிந்துள்ளது. பேருந்து கோவை பீளமேடு அருகே வந்துகொண்டிருந்தபோது, அதில் பயணம் செய்த பெண் பயணி ஒருவர் எதிர்பாராதவிதமாக மயங்கி விழுந்துள்ளார். இதைக் கவனித்த சக பயணிகள் உடனடியாக நடத்துநரிடம் தகவல் தெரிவிக்க, சற்றும் தாமதிக்காமல் செயல்படத் தொடங்கினர்.

உயிரைக் காப்பாற்றுவதைத் முதன்மையாகக் கருதிய ஓட்டுநர் லோகேஷ், பேருந்தை உடனடியாக அருகில் உள்ள பி.எஸ்.ஜி. மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு வாயில் வரை நேராக ஓட்டிச் சென்றார். அங்கு விரைவாகச் செயல்பட்ட மருத்துவப் பணியாளர்கள், மயங்கிய பெண்ணை மீட்டு தீவிர சிகிச்சை அளித்தனர். சுமார் இரண்டு மணி நேர சிகிச்சைக்குப் பிறகு அந்த பெண் பயணி முழுமையாக உடல்நலம் தேறியுள்ளார். ஒரு நொடியும் தாமதிக்காமல் சமயோசிதமாகச் செயல்பட்டு பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய ஓட்டுநர் மற்றும் நடத்துநரின் இந்த நற்செயலுக்குப் பொதுமக்கள் மற்றும் பயணிகள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Visaka

Recent Posts

மசாஜ் சென்டர் பெயரில் நடந்த கொடூரம்… போதைப்பொருள் கடத்தல் மன்னன் அக்பர் அலி… போலீசிடம் சிக்கியது எப்படி?…

கொச்சி கடவந்தரா காவல் நிலையத்தில் 2025-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஒழுக்கக்கேடான மனித கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியாக அக்பர்…

3 மணத்தியாலங்கள் ago

ஐயோ கொடுமையே… வேடிக்கை பார்த்த நொடியில் விபரீதம்… குடிநீர் குழாய் பள்ளத்தில்… திடீரென சுருண்டு விழுந்த சிறுவன்… நெஞ்சை பதறவைக்கும் CCTV வீடியோ…!!

சுள்ளியாவின் ஸ்ரீராமப்பேட்டையில் உள்ள சாலையோரக் குடிநீர் திட்டப் பணிகளின் போது, திறந்தவெளி சாக்கடையில் சிறுவன் ஒருவன் விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர்…

3 மணத்தியாலங்கள் ago

பார்த்தா ரத்தம் உறைஞ்சிடும்!… கையில் பச்சிளம் குழந்தை… கொடூரமாக பாய்ந்த வெறி மாடு… தாத்தாவின் பாசப் போராட்டம்… வைரல் சிசிடிவி காட்சி…!!

தெருவில் தனது பேரக் குழந்தையை கைகளில் ஏந்தியவாறு நடந்து சென்ற முதியவர் ஒருவரை, அங்கு நின்றுகொண்டிருந்த வெறி கொண்ட காளை…

3 மணத்தியாலங்கள் ago

அடக்கடவுளே!.. வெடிகுண்டு இல்ல… அமேசான் அலுவலகம் அருகே பயங்கர வெடிப்பு… பின்னணியில் இருந்த “ஒற்றை எலி”… வெளிவந்த பகீர் உண்மை…!!

பகலூர் சாலையில் உள்ள அமேசான் அலுவலகப் பகுதியில் அண்மையில் நிகழ்ந்த எதிர்பாராத வெடிவிபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது…

3 மணத்தியாலங்கள் ago

“என் நண்பனுக்கு ட்ரீட்மெண்ட் பண்ணுங்க…” ஈசிஜி மானிட்டர் ஒயரை பிடித்து இழுத்த வாலிபர்… ஹாஸ்பிடலில் அராஜகம் செய்த வாலிபர்… பரபரப்பு சம்பவம்…!!

மதுரை அரசு மருத்துவமனையில் காயமடைந்த தனது நண்பனுக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்கக் கோரி இளைஞர் ஒருவர் கடும் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.…

3 மணத்தியாலங்கள் ago

ஐயோ… வயசுக்குக் கூட மரியாதையில்லையா?… மெட்ரோ சீட் தகராறில்… முதியவரை உதைத்துத் தள்ளிய பெண்… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ வைரல்…!!

பெண்களுக்கான முக்கியத்துவமும் உரிமைகளும் பெண்களை மேன்மைப் படுத்துவதற்காகத்தானே தவிர, மற்றவர்களை வன்முறையால் ஒடுக்குவதற்காக அல்ல. பொதுவெளியில் நடைபெறும் இதுபோன்ற சம்பவங்கள்,…

4 மணத்தியாலங்கள் ago