Categories: சினிமா

லாஸ்ட்டா யார் ப்ரஸ்ட் வராங்குறது தான் முக்கியம்.. சிம்புவின் 40 ஆண்டு திரைப்பயணத்தை முன்னிட்டு வெளியான ஸ்பெஷல் வைரலாகும் வீடியோ..

Spread the love

சிலம்பரசன் எனப்படும் சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார். இவரை STR என்றும் ரசிகர்கள் அழைக்கின்றனர். இவர் இயக்குனர் மற்றும் நடிகர் டி ராஜேந்தர் அவர்களின் மூத்த மகன் ஆவார். 1980களில் இவரது தந்தை இயக்கிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சிம்பு.

சிறுவயதிலேயே மிகவும் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரின் கவனத்தையும் பாராட்டுகளையும் பெற்றவர் சிம்பு. 2002 ஆம் ஆண்டு அவரது தந்தை டி ராஜேந்தர் இயக்கிய காதல் அழிவதில்லை திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து கோவில், குத்து, மன்மதன், வல்லவன், சரவணா, சிலம்பாட்டம், செக்கச் சிவந்த வானம், ஈஸ்வரன், வெந்து தணிந்தது காடு, பத்துதலை போன்ற பல வெற்றி படங்களில் நடித்து பிரபலமானவர் சிம்பு.

தற்போது எஸ்டிஆர் 48 பட தலைப்பின் கீழ் ஒரு படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. மேலும் கமல்ஹாசனின் தக் லைப் படத்திலும் இவர் நடித்திருக்கிறார். இவரின் எதார்த்தமான நடிப்பிற்காக கலைமாமணி விருது விஜய் விருதுகள் பிலிம்பேர் விருதுகளை வென்றிருக்கிறார்.

தற்போது சிம்பு சினிமா துறையில் தனது வாழ்க்கையை ஆரம்பித்து 40 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் ஒரு ஸ்பெஷலான வீடியோ வெளியாகி அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறது. சிம்பு தனது 40 ஆண்டு கால பயணத்தை பற்றி அவரது சொந்த குரலில் பேசி இருக்கிறார்.

சிம்புவின் பிரபலமான ஒரு வசனம் என்னவென்றால் ஃபர்ஸ்ட் யார் வராங்கறது முக்கியமில்லை. லாஸ்ட்டா யார் பர்ஸ்ட் வராங்கறது முக்கியம் அப்படிங்கிற வசனத்தை வைத்து இந்த வீடியோ இருக்கிறது. பார்ப்பதற்கே மிகவும் தரமாக இருக்கிறது. சிம்புவின் ரசிகர் இந்த விடியோவை தயாரித்து வெளியிட்டிருக்கிறார். இந்த வீடியோவை ரசிகர்கள் பலரும் கண்டு ரசித்து ஷேர் செய்து வருகின்றனர்.

admin

Recent Posts

விஜய்க்கு செக் வைத்த தேர்தல் ஆணையம்…. தவெக-வின் ‘விசில்’ கனவு கலைந்தது… அதிர்ச்சியில் ரசிகர்கள்…..!

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வரும் நிலையில், அக்கட்சிக்கு ‘விசில்’ சின்னம்…

3 minutes ago

“பிக் பாஸ் வீட்டில் கப் ஜெயிக்கல.. ஆனா மனச ஜெயிச்சுட்டாரு…” வெளியே வந்தவுடன் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த கானா வினோத்…. வைரலாகும் வீடியோ…!!

பிக் பாஸ் தமிழ் சீசன் 9-ல் அனைவரையும் கவர்ந்த போட்டியாளரான கானா வினோத், இறுதிப் போட்டி வரை செல்லும் வாய்ப்பு…

8 minutes ago

திமுகவின் மெகா பிளான்…! 50,000 பெண்கள் மூலம் வீடு வீடாகச் செல்லும் ரகசிய சர்வே…. எதற்கு தெரியுமா..?

தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஆளுங்கட்சியான திமுக ஒரு நூதனமான தேர்தல் வியூகத்தைக் கையில் எடுத்துள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும்…

20 minutes ago

பொங்கல் பரிசு வாங்க சென்ற மூதாட்டி… ரேஷன் கடை வாசலிலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்த சோகம்…..!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு சார்பில் வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பைப் பெறுவதற்காகச் சென்ற மூதாட்டி ஒருவர், எதிர்பாராத…

28 minutes ago

SBI வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்…! ATM-ல் பணம் எடுக்க போறீங்களா…? இனிமேல் கூடுதல் கட்டணம் ஆகுமாம்… முழு விவரம் இதோ…!!

பாரத ஸ்டேட் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கான ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணங்களை உயர்த்தியுள்ளது, இது பயனர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர்…

31 minutes ago

“7 சீட், ஒரு ராஜ்யசபா எம்.பி”… திமுகவின் மெகா ஆஃபரை தட்டித் தூக்கும் தேமுதிக…. பிரேமலதா போட்ட மாஸ்டர் பிளான்….!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. நீண்ட நாட்களாக அதிமுக கூட்டணியில் அங்கம்…

35 minutes ago