Categories: சினிமா

13 வருடங்களுக்கு பிறகு.. சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் ரஜினியின் இளைய மகள்..வைரலாகும் இணையதள பதிவு..!!

Spread the love

சூப்பர் ஸ்டார் ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் கோச்சடையான், வேலையில்லா பட்டதாரி 2 ஆகிய படங்களை இயக்கினார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்துடன் இணைந்து சௌந்தர்யா கேங்க்ஸ் என்ற புதிய வெப் சீரிசை தயாரிக்கிறார்.

இந்த வெப் சீரிசை நோவா ஆபிரகாம் இயக்குகிறார். இதில் நடிகர் அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்க உள்ளார். சமீபத்தில் கேங்க்ஸ் வெப் தொடரின் பூஜை சென்னையில் நடைபெற்றது. நேற்று முன்தினம் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் சௌந்தர்யா தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்து உள்ளார்.

அதில் 2010- ஆம் ஆண்டு கோவா படத்தை தயாரித்தேன். சுமார் 13 வருடங்கள் கழித்து மீண்டும் தயாரிப்பாளர் நாற்காலியில் அமர்ந்திருக்கிறேன் என பதிவிட்டுள்ளார். அந்த பதிவு தற்போது வேகமாக பரவி வருகிறது.

admin

Recent Posts

இதுதான் காதலின் உச்சமா?… உலகப் புகழ்பெற்ற நியூயார்க் கோபுரத்தில் காதலர்களின் முத்த மழை… உலகத்தையே கதி கலங்க வைத்த சாகசம்… நெஞ்சை பதறவைக்கும் வைரல் வீடியோ…!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள, 102 மாடிகளைக் கொண்ட உலகப் புகழ்பெற்ற எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் உச்சியில், எந்தவித பாதுகாப்பு…

10 minutes ago

BREAKING:விஜய் அரசை வீழ்த்த கார்ப்பரேட் டீல்?… தவெக MLA-க்களை தூக்க பாய்ந்த ரூ .180 கோடி… நட்சத்திர விடுதியில் நடந்த நள்ளிரவு சதி…!

தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆட்சியை கவிழ்ப்பதற்குக் குதிரை பேரம் பேசப்பட்டதாக…

31 minutes ago

அங்க வாங்க பணம் தரேன்… ஜிபே (GPay) பண்றேன்னு கூட்டிட்டு போய்… வெறும் ₹1500 பில்லுக்காக இந்த கொடூரமா?… மருத்துவமனையில் அரங்கேறிய அந்த நள்ளிரவு கொடூரம்… வைரல் வீடியோ…!

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் கல்யாண் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், சிகிச்சைக் கட்டணத்தை செலுத்த மறுத்த நோயாளி…

43 minutes ago

மும்பையை உலுக்கும் கனமழை… நடுத்தெருவில் நசுங்கிய சொகுசு கார்… மரண விளிம்பில் இருந்து மீண்ட ‘நாகின் 7’ நடிகர்… இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பகீர் வீடியோ…!

மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாக, பிரபல தொலைக்காட்சி நடிகை ஊர்வசி தோலாக்கியாவின் மகனும் நடிகருமான க்ஷிதிஜ் தோலாக்கியாவின் கார்…

55 minutes ago

“மதுராந்தகம் டூ திருச்சி கிழக்கு”…. 7 தொகுதிகளில் திமுகவின் அடுத்த மூவ் இதுதான்… அடித்து ஆட களத்தில் இறங்கிய ஸ்டாலின்…. அறிவாலயத்தில் ஆக்‌ஷன் பிளான்….!

தமிழக அரசியல் வரலாற்றில் யாரும் எதிர்பாராத ஒரு மாபெரும் திருப்பமாக, கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் விஜய்…

1 மணத்தியாலம் ago