#image_title
இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ‘ரோஜா’ திரைப்படத்தின் மூலம் தான் தனது இசை பயணத்தை தொடங்கிய முன்னணி இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான். பின் ஹிந்தி, தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழி படங்களுக்கும் இசையமைத்து உள்ளார். மேலும், இரண்டு ஆஸ்கர் விருதை குவித்து தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்தார்.
ஏ ஆர் ரஹ்மான் கடந்த 1995 ஆம் ஆண்டு சாய்ரா பானு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு அமீன் என்ற மகனும், கதீஜா ரகுமான், ரெஹிமா ரகுமான் மகனும், இரு மகள்களும் உள்ளனர். ஏ ஆர் ரஹ்மானின் முதல் மகள் கதீஜா – ரியாஸ்தீன் ஷேக் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
கதீஜா ரகுமான் தந்தையைப் போல் இசையின் மீது ஆர்வம் கொண்டவர். இவர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த எந்திரன் படத்தில் இடம்பெறும் புதிய மனிதா பாடலை பாடினார். அதோடு மட்டுமின்றி பல ஹிட் ஆல்பம் பாடல்களையும் தற்பொழுது பாடி வருகிறார்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்க கூடியவர் இவரது தங்கை ரஹீமா ரஹ்மான். இசைத்துறையில் ஆர்வம் கொண்ட இவரும் அவ்வப்பொழுது ஆல்பம் பாடல்களை பாடி வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்பொழுது இவர் டாப் ஹீரோயின்களுக்கு டப் கொடுக்கும் வகையில் போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். இதைப்பார்த்த அவரது ரசிகர்கள் ‘ தமிழ் சினிமாவிற்கு அடுத்த ஹீரோயின் ரெடி’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர். ஆனால் இந்த போட்டோஷூட் அவரது ஆல்பம் பாடலுக்காக இருக்குமோ ..? என்றும் ஒரு சிலர் சந்தேகத்தில் உள்ளனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…