உத்திர பிரதேச மாநிலம் சித்தார்த் நகரில் உள்ள முன்னாள் பாஜக மாவட்ட துணைத் தலைவரின் ஆபாச வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சித்தார்த்நகர் மாவட்ட துணை தலைவர் கௌரி சங்கர் அக்ரஹரி, ஒரு பெண்ணுடன் உல்லாசமாக இருந்த வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.
இந்நிலையில், உத்தரப்பிரதேச அமைச்சர் கோவிந்த் நாராயண் சுக்லா, கௌரி சங்கர் அக்ரஹரியை கட்சியின் முதன்மை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவியிலிருந்தும் நீக்குவதாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பீகார் மாநிலம் ககாரியா மாவட்டத்தில் உள்ள பாஸ்வான் டோலா அம்னி கிராமம், மான்சி காவல் சரகம் பகுதியில் இயங்கி வரும்…
ஈராக் நாட்டின் கிர்குக் நகரில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில், காரில் எரிபொருள் நிரப்பிவிட்டுப் பணம் கொடுக்காமல் தப்பிக்கும் நோக்கில்…
கர்நாடக மாநிலம் பெங்களூரு நாகரபாவி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில், மாணவர் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட பயங்கர மோதலில், முதலாமாண்டு…
மைசூரு சாலை அஞ்சேபால்யா பகுதியில் உள்ள ராஜராஜேஸ்வரி மருத்துவமனைக்கு பின்புறம், திங்கள்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் 60 வயதான நாகராஜு…
தெலங்கானா மாநிலம் யாதாத்ரி மாவட்டம் சௌடுப்பல் மண்டலத்திற்குட்பட்ட துப்பனபேட் கிராமத்தில், பணப் பேராசை மற்றும் கடன் தொல்லை காரணமாகச் சொந்தப்…
பெங்களூருவின் கக்கடாசபுரா அடுத்த மல்லேஷ்பால்யா பகுதியில் உள்ள ஒரு காலி இடத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த கொட்டகையில், புதன்கிழமை காலை சுமார்…