“நான் தோற்றுபோயிட்டேன்” அந்த 2 பேர் ரொம்ப டார்ச்சர்… சிறைக்காவலர் விஷம் குடித்து தற்கொலை… சிக்கிய உருக்கமான கடிதம்…!!!

Spread the love

ஹரியானா மாநிலம் சிர்சா மாவட்ட சிறையில் வார்டராகப் பணியாற்றி வந்த சுக்தேவ்சிங்  என்பவர், உயர் அதிகாரிகளின் மனரீதியான துன்புறுத்தல் காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளாகச் சிறைக்காவலராகப் பணியாற்றி வந்த அவர், தற்கொலைக்கு முன்பாகத் தனது மகனுக்குத் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு, அதிகாரிகளின் தொல்லைகளைத் தாங்க முடியாமல் இந்த முடிவை எடுப்பதாகத் தெரிவித்துள்ளார். ஜனவரி 1 ஆம் தேதி மாலை விஷம் அருந்திய சுக்தேவ், சிகிச்சை பலனின்றி அன்று இரவு உயிரிழந்தார்.

சுக்தேவ் விட்டுச் சென்ற இரண்டு தற்கொலைக் குறிப்புகளில், சிறைத் துறைத் தலைவர் வருண் கோதாரா மற்றும் லைன் ஆபீசர் பூல் குமார் ஆகியோர் தன்னைத் தொடர்ந்து வதைத்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார். இதய நோயால் பாதிக்கப்பட்டு இரண்டு ஸ்டென்ட்கள் பொருத்தப்பட்ட நிலையிலும், அதிகாரிகள் காட்டிய கொடூரத்தால் தான் தோற்றுவிட்டதாக அவர் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். சுக்தேவின் மகன் ஜஸ்பால் அளித்த புகாரின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இருவர் மீதும் தற்கொலைக்குத் தூண்டியதாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Soundarya

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

15 minutes ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

21 minutes ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

33 minutes ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

36 minutes ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

46 minutes ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

54 minutes ago