CM விஜய்யின் நிழல் பாதுகாவலர் நயிம் மூசாவுக்கு புதிய பதவி?… தலைமை எடுத்த ரகசிய முடிவு… கசிந்த ரகசிய தகவல்…!

Spread the love

தமிழக முதலமைச்சரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய்யின் தனிப்பட்ட பாதுகாவலராக எப்போதும் அவருடன் இருக்கும் நயிம் மூசாவுக்கு, பாதுகாப்புத் துறை சார்ந்த முக்கியப் பதவி வழங்க முடிவெடுக்கப்பட்டு அதற்கான ஆயத்தப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், அண்மையில் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடருக்கு வழங்கப்பட்ட பதவி பெரும் அரசியல் சர்ச்சையையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியதை அடுத்து, மூசாவுக்குப் பதவி வழங்கப்பட்டாலும் அதற்கான அதிகாரப்பூர்வ அரசாணை வெளியாகுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

பாதுகாப்பு தொடர்பான பொறுப்பை அவரிடம் ஒப்படைப்பதில் உறுதியாக இருக்கும் தலைமை, முந்தைய சர்ச்சை மீண்டும் வெடிக்காமல் இருக்க அரசாணை இல்லாமல் வேறு வழிகளில் அவருக்கு அப்பொறுப்பை வழங்குவது குறித்தும் தீவிரமாக பரிசீலித்து வருவதாகத் தெரிகிறது.

Nanthini

Recent Posts

ஐயோ… என்ன சத்தம் அது?… தீடீரென சுக்குநூறாக நொறுங்கிய கார்… குஜராத்தில் பயங்கர சிஎன்ஜி வெடிப்பு… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!!

குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…

4 minutes ago

என் பொண்ணு கூட இருக்கியாடா?… மகளின் காதலனை கதறக் கதற அடித்துக் கொன்ற தந்தை… பெங்களூரில் அரங்கேறிய கோரச் சம்பவம்…!!

பெங்களூரில், கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதுடைய கிரண் என்ற இளைஞர், அதே பகுதியில் வசிக்கும் 19…

25 minutes ago

ஐயோ கொடுமையே… GST பில் கேட்ட உரிமையாளர் மீது தாக்குதல்… பேக்கரி உரிமையாளரை அடித்து நொறுக்கி… JDS நிர்வாகிகள் வெறியாட்டம்… இணையத்தில் வீடியோ வைரல்…!

துருவேக்கெரே KSRTC பேருந்து நிலையம் எதிரே உள்ள கேக் வேர்ல்ட் பேக்கரியில் JDS தலைவர்கள் இருவர் ஈடுபட்ட மோதலில், பேக்கரி…

35 minutes ago

என்னது… இறந்தவர்கள் சாம்பலை சூப்பில் கலந்து குடிக்கிறார்களா?… அதிர்ச்சியூட்டும் பழங்குடியினர்களின் விசித்திர செயல்… இதன் பின்னணி என்ன?…

தென் அமெரிக்காவின் அமேசான் மழைக்காடுகளில் வெனிசுலா மற்றும் பிரேசில் எல்லைகளில் வாழ்ந்து வரும் யனோமாமி பழங்குடி இன மக்கள், இயற்கை…

44 minutes ago

அடச்சீ… 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த… வேன் ஓட்டுநர் போக்சோவில் கைது… பள்ளியில் நேர்ந்த கொடூரம்…!

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பள்ளி வேன் ஓட்டுநர் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அப்பகுதியில்…

52 minutes ago