கடைசி நேரத்தில் டுவிஸ்ட்… NDA கூட்டணியில் புதிய கட்சி…. தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்….!

Spread the love

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு சிறிய கட்சிகளும் அமைப்புகளும் தங்களது அரசியல் நிலைப்பாட்டைத் தீவிரமாக அறிவித்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, மக்கள் தேசம் கட்சியின் தலைவர் ஆசைத்தம்பி மற்றும் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் நயினார் நாகேந்திரனை நேரில் சந்தித்துத் தங்களது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளனர்.

வரும் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (NDA) நிபந்தனையற்ற முழு ஆதரவை வழங்குவதாகவும், இக்கூட்டணியின் வெற்றிக்காகத் தேர்தல் களத்தில் முனைப்புடன் பாடுபடப் போவதாகவும் அவர்கள் உறுதியளித்துள்ளனர். சிறிய கட்சிகளின் இத்தகைய ஆதரவு திரட்டல், தேர்தல் களத்தில் கூட்டணிகளின் பலத்தை அதிகரிக்கும் முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது. #TNElection2026

Nanthini

Recent Posts

சிக்கலில் எடப்பாடி பழனிசாமி..? வேட்புமனுவில் சொத்து விவரங்கள் மறைப்பு… 4 வாரத்தில் விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..!!

கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது…

50 minutes ago

“எடப்பாடிக்கு ரூ.50,000 கோடி சொத்து” யாரால் வந்தது தெரியுமா..? தேர்தல் முடியட்டும் எல்லாத்தையும் போட்டு உடைக்கிறேன்… பகீர் கிளப்பிய செங்கோட்டையன்..!!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செங்கோட்டையன், அளுக்குளி எம்.ஜி.ஆர். நகரில்…

55 minutes ago

அதிமுக மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பிரச்சாரத்தில் பணப்பட்டுவாடா…? வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பு..!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரத்தில், அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது…

59 minutes ago

FLASH NEWS: காலையிலேயே விஜய்க்கு செம ஷாக்…. சென்னையில் நள்ளிரவில் பாய்ந்த அதிரடி வழக்கு…!

சென்னையில் தேர்தல் பரப்புரையின் போது விதிகளை மீறியதாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது காவல்துறை வழக்குப் பதிவு…

1 மணத்தியாலம் ago

5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி… காலையில் மகிழ்ச்சி செய்தி… தமிழக மக்களுக்கு குட் நியூஸ்….!

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று பிற்பகல் 3 மணிக்கு தனது…

1 மணத்தியாலம் ago

அரசியல் வட்டாரமே ஷாக்..! NDA கூட்டணி வென்றால் மசூதி, சர்ச் இடிக்கப்படும்… பரபரப்பை கிளப்பிய திருமாவளவன்..!!

கடலூர் மாவட்டத்தின் ஸ்ரீமுஷ்ணம், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட விசிக தலைவர் திருமாவளவன், திமுக ஆட்சியைத் தொடர…

1 மணத்தியாலம் ago