“ஷோரூமில் இருந்து வெளியே வந்த புதிய கார்…” பைக் மீது பாய்ந்து விபத்து… ஆயுத பூஜை கொண்டாட்டத்தில் பயங்கரம்…. வைரலாகும் திக் திக் வீடியோ…!!

Spread the love

கர்நாடக மாநிலம் சிவமோக்கா மாவட்டம் சாகரா நகரில், ஆயுத பூஜை அன்று ஷோரூமில் புதிதாக வாங்கப்பட்ட கார் ஒன்று பூஜைக்குப் பிறகு வெளியே எடுக்கப்பட்டபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சென்ற பைக் மீது மோதிய கோர விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஷோரூமில் இருந்து காரை வெளியே இயக்கியபோது ஓட்டுநருக்கு ஏற்பட்ட கியர் குழப்பம் அல்லது தவறுதலாக ஆக்ஸிலேட்டர் மிதிக்கப்பட்டதன் காரணமாகக் கார் திடீரெனப் பாதுகாப்புத் தடுப்புகளை உடைத்துக்கொண்டு பிரதான சாலைக்குப் பாய்ந்தது. அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில், பைக்கில் சென்ற இருவரும் தூக்கி வீசப்பட்டுப் படுகாயமடைந்தனர். உடனடியாக அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில், சாகரா நகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

“திமுகவும் இபிஎஸ்-ம் ஒண்ணுதான்”…. நாலு மாசத்துல செம அடி…. கூட்டணி ரகசியம் உடைந்தது…. அமைச்சர் செங்கோட்டையன் பிக்பாஸ் பஞ்ச்….. அடுத்த பரபரப்பு….!

திருச்சி மாவட்டத்தில் வருவாய்த் துறை சார்பில் நடைபெற்றுவரும் வளர்ச்சிப் பணிகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம், மாவட்ட ஆட்சியர்…

13 minutes ago

“சண்முகம் வுட்றா வண்டிய கமலாலயத்துக்கு”…. தமிழக பாஜக தலைவராகிறாரா ‘நாட்டாமை’ சரத்குமார்?…. மோடியின் அடுத்த மாஸ்டர் பிளான்…. டெல்லி கொடுக்கும் சர்ப்ரைஸ் கிஃப்ட்….!

தமிழக பாஜகவின் புதிய மாநிலத் தலைவராக நடிகர் ஆர். சரத்குமாரின் பெயர் தீவிர பரிசீலனையில் இருப்பதாகக் கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.…

18 minutes ago

டாய்லெட் கிண்ணத்தில் சாப்பாடு…. மலம் போன்ற ஐஸ்கிரீம்….. தைவானின் விசித்திரமான உணவகத்தால் ஷாக்கில் உறைந்த இன்ஃப்ளுயன்சர்….!

தைவானில் உள்ள ஒரு வித்தியாசமான உணவகத்தில் கழிவறை வடிவ கிண்ணங்களில் உணவு பரிமாறப்படும் அனுபவத்தை இந்திய பெண் இன்ஃப்ளுயன்சர் Aakanksha…

25 minutes ago

உள்ளாட்சி தேர்தல் ரத்து?.. அடுத்த 6 மாதங்களுக்கு தமிழக அரச எடுத்த அதிரடி முடிவு….. யாரும் எதிர்ப்பார்க்காத டுவிஸ்ட்….!

தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் நிறைவடைந்ததை அடுத்து, உள்ளாட்சி நிர்வாகத்தைச் சீராக நடத்தும் பொருட்டு அடுத்த 6 மாதங்களுக்கு அதிகாரிகளைத்…

32 minutes ago

“முதல்வரே…. நயினார் நாகேந்திரனை கைது பண்ண தில் இருக்கா?”…. அரசியல் களத்தை அதிரவிட்ட கனிமொழியின் ஆவேச பேச்சு…!

தாராபுரம் இடைத்தேர்தல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகாவின் கைது மற்றும் திமுக கவுன்சிலரின் அவதூறு பேச்சு குறித்து கனிமொழி…

37 minutes ago

“நான் என்ன போதைப்பொருளா கடத்தினேன்?”…. கைதுக்குப் பின் கார்த்திகா ஆவேசம்…. 15 நாள் சிறையில் அடைப்பு….!

தாராபுரம் தொகுதியில் கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது, நாம் தமிழர் கட்சி சார்பில் அனுமதி…

45 minutes ago