கடல் கடந்து வந்த பாராட்டு… பத்மாவின் நேர்மைக்கு மலேசிய அமைச்சர் தங்க மோதிரம் அணிவித்து கௌரவம்…!!

Spread the love

சென்னை திருவல்லிக்கேணி, கிருஷ்ணாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர் பத்மா, தி.நகரில் பணியில் இருந்தபோது கண்டெடுத்த 45 சவரன் நகையை (சுமார் ₹45 லட்சம் மதிப்பு) நேர்மையுடன் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அவரது இந்தச் செயலைப் பாராட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ₹1 லட்சம் ஊக்கத்தொகை வழங்கிய நிலையில், நடிகர் ரஜினிகாந்த் அவரை நேரில் அழைத்து தங்கச் சங்கிலி அணிவித்து கௌரவித்தார்.

தற்போது, பத்மாவின் நேர்மை கடல் கடந்தும் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது. பத்மாவின் நேர்மையால் கவரப்பட்ட மலேசிய அரசின் சட்டத்துறை துணை அமைச்சர் குலசேகரன், தனது உதவியாளர் வடிவுக்கரசியைச் சென்னைக்கு அனுப்பி, பத்மாவுக்கு மோதிரம் அணிவித்து கௌரவம் செய்துள்ளார்.

Soundarya

Recent Posts

இனி லேட் பண்ண முடியாது..! சிலிண்டர் டெலிவரியில் தாமதம் செய்தால் ஆப்பு – அதிரடி காட்டும் அரசு…!

சென்னையில் பதிவு செய்யப்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் நுகர்வோருக்குச் சென்றடைவதில் தொடர் தாமதம் ஏற்படுவதாகப் புகார்கள் எழுந்தன. பொதுவாக முன்பதிவு செய்த…

52 seconds ago

“அதிமுக – திமுக கூட்டணி பேச்சுவார்த்தை”… பின்னணியில் இருந்து காய் நகர்த்திய சூப்பர் ஸ்டார்?… உண்மையை உடைத்த ரியாஸ்…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகிப் பல்வேறு அரசியல் திருப்பங்களுக்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று…

4 minutes ago

1967-க்கு பிறகு எழுதப்பட்ட சரித்திரம்… எம்எல்ஏவான முதல் தேர்தலிலேயே முதல்வரான 2வது நபர் விஜய்… இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா..?

தமிழக அரசியல் வரலாற்றில் 2026 மே 9-ஆம் தேதி ஒரு முக்கிய மைல்கல்லாக பதிவாகியுள்ளது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில்…

10 minutes ago

அதிர்ந்தது அறிவாலயம்! விஜய் பதவியேற்பு விழாவில் கயல்விழி அழகிரி – தமிழக அரசியலில் புதிய புயல்!

தமிழகத்தின் முதலமைச்சராக சி. ஜோசப் விஜய் (விஜய்) இன்று (மே 10, 2026) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பதவியேற்றார்.…

10 minutes ago

CSK-வுக்கு வர சஞ்சு போட்ட கண்டிஷன் இதுதானா?… பாட்காஸ்ட்டில் உண்மையை உடைத்த ‘சேப்பாக்கம்’ சாம்சன்…!

சிஎஸ்கே அணியின் பிளே-ஆஃப் கனவுகளைத் தனது அதிரடி பேட்டிங்கால் உயிர்ப்புடன் வைத்திருக்கும் சஞ்சு சாம்சன், அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில்…

26 minutes ago

BREAKING: முதல்வர் படம் மாற்றப்பட்டது…. இணையத்தை அதிரவைக்கும் புகைப்படம்…!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள சூழலில், 'CMO Tamil Nadu' என்ற அதிகாரப்பூர்வ எக்ஸ்…

31 minutes ago