டேய்..! “நானும் உன் அம்மா பாலைத்தான் குடிச்சிருக்கேன்” என்கிட்டயே உன் பலத்தை காட்டுறியா.? கன்றுகுட்டிக்கே சவால் விட்ட சிறுமி… இணையத்தில் சிரிப்பை உண்டாக்கிய வீடியோ..!!

Spread the love

சமூக வலைதளங்களில் ஒரு சிறுமிக்கும் எருமைக்கன்றுக்கும் இடையே நடக்கும் அழகான உரையாடல் மற்றும் செல்லச் சண்டை குறித்த வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு சிறிய பெண் குழந்தை எருமைக்கன்றைத் தன்னுடன் வருமாறு பலமாக இழுக்கிறாள். ஆனால், அந்த எருமைக்கன்று அடம் பிடித்துக்கொண்டு நகராமல் ஒரே இடத்தில் நிற்கிறது.

எருமைக்கன்று வராததைக் கண்டு சற்றும் சளைக்காத அந்தச் சிறுமி, மழலை மொழியில் சவால் விடுகிறாள். “உன்னால் எவ்வளவு பலத்தை காட்ட முடியுமோ காட்டு… நானும் உன் அம்மாவோட பாலைத்தான் (எருமைப் பால்) குடிச்சு வளர்ந்திருக்கேன், எனக்கும் பலம் இருக்கு!” என்று அவள் கூறுவது பார்ப்பவர்களைச் சிரிக்கவும் ரசிக்கவும் வைக்கிறது.

இந்த வீடியோவில் அந்தச் சிறுமியின் மழலைத்தனமும், எருமைக்கன்றின் பிடிவாதமும் காண்போரின் மனதைக் கொள்ளை கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான அந்தப் பிணைப்பையும், குழந்தைகளின் தூய்மையான அன்பையும் இந்த வீடியோ வெளிப்படுத்துகிறது.

Soundarya

Recent Posts

ரொம்ப ஆட்டம் போட்ட இப்படித்தான் ஆகும்…! போதையில் கார் மேல் ஏறிய பெண்… அடுத்த நொடியே காத்திருந்த ஷாக்… திட்டி தீர்க்கும் இணையவாசிகள்..!!

மதுபோதையில் மிதமிஞ்சிய ஆட்டம் போட்ட இளம்பெண் ஒருவர், தார் (Thar) காரின் மேற்கூரை மீது அமர்ந்திருக்க, ஓட்டுநர் காரைச் சாமர்த்தியமாகக்…

17 minutes ago

பதைபதைக்கும் வீடியோ..! மரத்தில் தலைகீழாக கட்டித் தொங்கவிட்டு… உடலில் மிளகாய்ப் பொடி தூவி ரத்தம் சொட்டச் சொட்ட கொடூரம்.. பழைய பகையை தீர்க்க இப்படியொரு கொடூரமா??

பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் உள்ள குருதாஸ்பூர் மத்தியா கிராமத்தில் அரங்கேறியுள்ள ஒரு கொடூரமான மனிதநேயமற்ற சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும்…

21 minutes ago

“அம்மா துடிதுடிக்க செத்ததை பார்த்தேன்” குழந்தையின் கண்முன்னே… தாயை கொன்று தூக்கிலிட்ட கொடூரம்… வரதட்சணைக்காக இப்படியா..? சிறுவனின் பகீர் வாக்குமூலம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில், தனது பிஞ்சு குழந்தையின் கண்ணெதிரேயே தாய் ஒருவரை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட கொடூரச்…

24 minutes ago

“சீனாவுக்கு நான் தரும் கிப்ட்” அதிபர் ஷி ஜின்பிங் என்னைக் கட்டிப்பிடித்து வரவேற்பார்… ட்ரூத் சோஷியல் தளத்தில் டிரம்ப் போட்ட ‘மாஸ்’ பதிவு..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், உலக நாடுகளின் பயன்பாட்டிற்காக…

37 minutes ago

“டேய் திரும்பிப் பாக்காம ஓடுங்கடா” மனிதர்களே தேவையில்லை… தானாகவே காட்டுப்பன்றிகளை விரட்டும் ரோபோ… வைரலாகும் வீடியோ இதோ..!!

போலாந்தில் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்குள் புகுந்து பயிர்களையும் சொத்துக்களையும் சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை விரட்டுவதற்காக 'எட்வர்ட் வார்ச்சோக்கி' (Edward Warchocki) என்ற நவீன ரோபோ…

43 minutes ago