கரூர் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், திமுக மற்றும் அதிமுக இடையே தொண்டர்களைத் தக்கவைக்கும் பலப்பரீட்சை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகிய இரு துருவங்களுக்கு இடையே நடக்கும் இந்த அரசியல் சதுரங்க ஆட்டம் மாவட்டத்தையே பரபரப்பாக்கியுள்ளது. கடந்த 6-ம் தேதி அதிமுகவிலிருந்து விலகிய முக்கிய நிர்வாகிகள் பலர், செந்தில் பாலாஜி முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக்கொண்டனர். இது திமுக முகாமிற்கு உற்சாகத்தைக் கொடுத்த நிலையில், அடுத்த சில நாட்களிலேயே அரசியலில் எதிர்பாராத திருப்பம் அரங்கேறியுள்ளது.
திமுகவில் இணைந்தவர்களில் ஒரு தரப்பினர், இன்று மீண்டும் அதிமுகவிற்கே திரும்பியது செந்தில் பாலாஜி தரப்பிற்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜயபாஸ்கர் முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்த அந்தத் தொண்டர்கள், தங்கள் தாய் கழகத்திற்கே திரும்புவதாகத் தெரிவித்தனர். “காலையில் ஒரு கட்சி, மாலையில் ஒரு கட்சி” எனத் தொண்டர்கள் அணி மாறுவது கரூரின் தேர்தல் முடிவுகளைப் பாதிக்குமா என்ற விவாதம் தற்போது சூடுபிடித்துள்ளது. செந்தில் பாலாஜியின் வியூகங்களை முறியடிக்க விஜயபாஸ்கர் தரப்பு அதிரடி காட்டி வருவது, வரும் தேர்தலில் கரூரை ஒரு நட்சத்திரத் தொகுதியாக மாற்றியுள்ளது.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…