இன்றே கடைசி நாள்…! கைநிறைய சம்பளத்துடன் ரயில்வே துறையில் வேலை… மிஸ் பண்ணாம உடனே அப்ளை பண்ணுங்க…!!

Spread the love

இந்திய ரயில்வே துறையின் கீழ் காலியாக உள்ள பல்வேறு துணை மருத்துவப் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள ரயில்வே மருத்துவமனைகளில் உள்ள சுமார் 590 பணியிடங்களை நிரப்புவதற்காக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. நர்சிங் சூப்பிரண்டு (365 இடங்கள்), பார்மசிஸ்ட் (118 இடங்கள்), லேப் அசிஸ்டன்ட் (31 இடங்கள்), ஹெல்த் & மலேரியா இன்ஸ்பெக்டர் மற்றும் ரேடியோகிராபர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இந்தப் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

பணியின் தன்மையைப் பொறுத்து 12ஆம் வகுப்பு, டிப்ளமோ, சம்மந்தப்பட்ட பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் ஆவர். தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்குப் பதவிக்கேற்ப ரூ.21,700 முதல் ரூ.44,900 வரை அடிப்படைச் சம்பளம் வழங்கப்படும். ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்புத் தளர்வு வழங்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான rrbchennai.gov.in மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும், விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால் உடனடியாகச் செயல்படுமாறு வேலை தேடும் இளைஞர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Devi Ramu

Recent Posts

ஒரே நாளில் ராக்கெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை…! சவரன் ரூ.1,07,000-ஐ தாண்டி புதிய உச்சம்… அதிர்ச்சியில் நகை பிரியர்கள்…!!

சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை வரலாறு காணாத அளவிற்கு அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. வாரத்தின் தொடக்கத்தில்…

6 minutes ago

“அதிபர் டிரம்ப் இறந்துவிட்டாரா?”…. ஈரான் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோவால் உலக அரங்கில் வெடித்தப் புயல்… சர்வதேச அரசியலில் உச்சக்கட்ட பதற்றம்….!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இறந்துவிட்டதாகவும், அவரது முகத்தில் ஈ மொய்ப்பது போன்றும் ஈரான் அரசு ஊடகங்களின் அதிகாரப்பூர்வ பக்கங்களில்…

7 minutes ago

திடீர் திருப்பம்…. கவிதா ஜவஹருக்கு பதவி.. திமுக டூ அரசு பொறுப்பு…. அரசியலில் அதிரடி டுவிஸ்ட்….!

மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவராகப் பிரபல பட்டிமன்றப் பேச்சாளரும், கவிஞருமான கவிதா ஜவஹர் அவர்கள் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.…

12 minutes ago

நஸ்ரியா vs சூர்யா…! உண்மை இதோ… சூர்யாவுக்கு பல்பு கொடுத்த நஸ்ரியா?!… 3 படங்களை நிராகரித்தது உண்மையா?… வெடித்த சர்ச்சை…!!

இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா மற்றும் நஸ்ரியா இணைந்து நடித்துள்ள 'சீன்' திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு விளம்பர நிகழ்வுகள்…

20 minutes ago

அடுத்த ஹீரோ!… கோலிவுட்டில் புதிய என்ட்ரி… மருமகள் கோரிக்கை… நெப்போலியன் மகனுக்கு அடித்த அதிர்ஷ்டம்… ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்தது என்ன?…

நடிகரும் முன்னாள் மத்திய அமைச்சருமான நெப்போலியன், தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட தனது மூத்த மகன் தனுஷின் சிகிச்சை மற்றும் எதிர்காலத்திற்காகக்…

26 minutes ago

BREAKING: வரலாறு காணாத உச்சம்…. தங்கம் விலை 2 நாள்களில் ரூ.5,000 வரை உயர்வு….. நகைப்பிரியர்களுக்கு ஷாக்….!

அமெரிக்க தேர்தல் முடிவுகளின் தாக்கம் சர்வதேச பொருளாதார சந்தைகளில் எதிரொலித்துள்ளதன் காரணமாக, தங்கம் விலை வரலாறு காணாத அளவிற்கு உச்சம்…

33 minutes ago