Categories: சினிமா

உதவி செய்த பிரபல நடிகரை விட்டுவிட்டு MGR ஐ புகழ்ந்த பாட்டி… அதற்கு காரணம் என்ன தெரியுமா…?

Spread the love

தமிழ் சினிமாவில் தனக்கென அழியாத ஒரு இடத்தை பிடித்தவர் MGR. மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் MGR. சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென ஒரு தனி ராஜ்யத்தை உருவாக்கி சிம்மாசனம் போட்டு இன்றளவும் அமர்ந்திருப்பவர் MGR.

நாடகத்தில் நடித்து பின்னர் துணை நடிகராக நடித்து அதற்குப் பிறகு மிகுந்த போராட்டத்திற்கு பிறகு நடிகராக உயர்ந்தவர். தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அர்ப்பணிப்புடன் பணியாற்றி அபாரமாக நடித்து புகழ் பெற்றவர். MGR நடித்த படம் என்றாலே ஹிட்டுதான்.

இவரது படங்களில் சமூக நீதி கருத்துக்கள் ஆக்சன் காட்சிகள் தரப்படும் அதிகமாக இருக்கும். அதனால் மக்கள் இவரை பெரிதும் ரசித்தனர். மக்களுக்காக பணியாற்ற விரும்பிய MGR சினிமாவில் நடிக்கும் போதே திராவிட கட்சிகளில் இணைந்து பணியாற்றினார். பின்னர் தனியாக கட்சி ஆரம்பித்து தேர்தலில் போட்டியிட்டு தமிழக முதலமைச்சராக சிறப்பாக பணியாற்றி தான் இறக்கும் வரையிலும் முதலமைச்சராக இருந்து மறைந்தவர் MGR.

சிறந்த மனிதராக மட்டுமல்ல வாரி கொடுக்கும் வள்ளலாகவும் இருந்திருக்கிறார் MGR. தன்னை நாடி கஷ்டமென்று வந்தவர்களுக்கு அள்ளி அள்ளி கொடுத்திருக்கிறார் MGR. அந்த நேரத்தில் யார் உதவி செய்தாலும் MGR தான் அனுப்பினாரா என்று கேட்கும் வகையில் அனைவரும் மனதிலும் நின்றவர் எம்ஜிஆர். அப்படி ஒரு சம்பவம் தான் நடந்திருக்கிறது. அது என்னவென்று இனி காண்போம்.

பழம் பெரும் பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளரான பாலாஜி சூட்டிங் நிமித்தமாக வெளியூர் சென்றிருக்கிறார். அப்போது ஒரு கண் தெரியாத பாட்டிக்கு 100 ரூபாய் கொடுத்திருக்கிறார். அப்போது அந்த பாட்டி இது எவ்வளவு ரூபாய் என்று அந்த பாட்டி கேட்டிருக்கிறார். உடனே பாலாஜி இல்லை பாட்டி இது நூறு ரூபாய் என்று கூறியிருக்கிறார். உடனே நீ எம்ஜிஆரா அப்பா நீ நல்லா இருப்ப என்று கூறிவிட்டு அந்த பாட்டி சென்றாராம். உடனே அந்த நொடியில்தான் எம்ஜிஆர் எந்த அளவுக்கு மக்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார் என்று ஆச்சரியப்பட்டாராம் பாலாஜி. அதுபோல உதவிகள் தானம் தர்மம் என்றால் எம்ஜிஆர் தான். அந்த அளவுக்கு தன் வாழ்நாளில் வாழ்ந்து மறைந்திருக்கிறார் எம்ஜிஆர்.

admin

Recent Posts

சட்டத்தைக் கையில் எடுக்க நீங்க யார்?… பெண்கள் மீது கொடூரத் தாக்குதல்… வைரல் வீடியோவால் சிவசேனா… மகளிர் பிரிவினர் மீது வெடித்த சர்ச்சை…!

தானேவின் தலாவ் பாலி பகுதியில் பொது இடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகக் கூறி, சில பெண்களை சிவசேனா மகளிர் அணியினர்…

1 மணத்தியாலம் ago

அதிர்ச்சி… நான் கலெக்டரா இருந்திருந்தா அங்கேயே என்கவுன்ட்டர்… அனல் பறக்கும் ஜெயக்குமாரின் பேட்டி… தமிழக அரசியலில் பரபரப்பு…!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்திகள் அனுப்பி, இல்லம் சென்று தகராறு செய்ததாகத் தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது…

1 மணத்தியாலம் ago

அதிர்ச்சி… ஒரே நாளில் ரூ 5.35 லட்சம் கோடி அள்ளிய ஆந்திரா… தமிழகத்தின் வாய்ப்புகள் கைநழுவியதா?… டி.ஆர்.பி. ராஜா விளாசல்…!

ஆந்திரப் பிரதேசம் ஒரே நாளில் ரூ 5.35 லட்சம் கோடி மதிப்பிலான தொழில் முதலீட்டு ஒப்பந்தங்களை ஈர்த்துள்ளதாக முன்னாள் அமைச்சர்…

1 மணத்தியாலம் ago

திக்.. திக்..! “பாம்பா? எனக்கென்ன பயம்!”… 15 அடி மலைப்பாம்பை வெறும் கையால் அசால்ட்டாக தூக்கிய சிங்கப்பெண்… மிரண்டு போன பொதுமக்கள்…!!

உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தைச் சேர்ந்த ஷாசியா பர்வீன், அச்சமற்ற 'பெண் பாம்பு பிடிப்பவராக' அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். சிறுவயது முதலே…

2 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… பைக் டாக்ஸி புக் செய்யும் பெண்கள் உஷார்… எல்லை மீறிய ரேபிடோ ஓட்டுநரின்… வக்கிரப் பேச்சை அம்பலப்படுத்திய இளம்பெண்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!

பெங்களூருவில் ரேபிடோ பைக் டாக்ஸி ஓட்டுநர் ஒருவர், பெண் பயணி ஒருவரிடம் தொலைபேசியில் பாலியல் ரீதியாக அத்துமீறிப் பேசிய சம்பவம்…

2 மணத்தியாலங்கள் ago

அங்க தான் போனாங்க… சம்பளம் வாங்க சென்ற இடத்தில் மர்மம்… 7 வயது மகளுடன் மாயமான தாய்… தேடி தேடி ஓய்ந்து போன கணவர்… வலைவீசி தேடும் போலீஸ்…!!

ஹைதராபாத் நாகோல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜைபுரி காலனியில் வசித்து வருபவர் சம்பங்கி சுரேஷ். இவரது மனைவி சுகுணா மற்றும்…

2 மணத்தியாலங்கள் ago