சின்னம்மாவின் “ஆபரேஷன் 2026″… “விஜய், சீமான், ஸ்டாலின்.. இப்போ சசிகலா”… 2026-ல் நடக்கப்போகும் அந்த “மெகா” ட்விஸ்ட்…!

Spread the love

தமிழக அரசியலில் ஏற்கனவே திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் என நான்கு முனைப் போட்டி உறுதியாகியுள்ள நிலையில், தற்போது சசிகலாவின் இந்தத் திடீர் நகர்வு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ள அவர், தனித்துப் போட்டியிடுவது தமிழக அரசியலில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து கள நிலவரங்களைக் கேட்டறிந்து வருவதாகத் தெரிகிறது. குறிப்பாக, அமமுகவிலிருந்து விலகி அண்மையில் தன்னிடம் இணைந்த ஜீவிதா நாச்சியாரிடம் தேர்தலில் போட்டியிடுவது குறித்து அவர் நேரடியாகக் கேட்டிருப்பது, தனது அணியைப் பலப்படுத்த சசிகலா இப்போதே வியூகம் வகுப்பதைக் காட்டுகிறது.

சசிகலா தனித்துப் போட்டியிடும் பட்சத்தில், அது குறிப்பாக அதிமுகவின் வாக்கு வங்கியில் நேரடி பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் தென் மாவட்டங்கள் மற்றும் மத்திய மாவட்டங்களில் உள்ள குறிப்பிட்ட சமூக வாக்குகள் சிதறக்கூடும் என்பதால், மற்ற பெரிய கட்சிகள் இதனை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன. ஒருபுறம் விஜய் மற்றும் சீமான் போன்றவர்கள் இளம் வாக்காளர்களைக் குறிவைக்கும் வேளையில், சசிகலா தனது ‘தாய் கழக’ விசுவாசிகளைக் கொண்டு களமிறங்கினால், அது வரும் தேர்தலில் பல தொகுதிகளில் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் காரணியாக மாறக்கூடும்.

Nanthini

Recent Posts

“சாப்பாட்டுக்கு வழியில்லை… பிச்சை எடுக்கும் நிலையில் நான் இருக்கிறேன்…” கதறிய பாவா லக்ஷ்மணன்… உடனே ஓடிவந்து ரூ. 2 லட்சம் கொடுத்த நடிகர்…?!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து மக்களை மகிழ்வித்தவர் நடிகர் பாவா லக்ஷ்மணன்.…

3 minutes ago

“புதன், குரு, சுக்கிரன் கூட்டணி”…. இனி இவங்க நிலைமை மோசம்தான்…. ஜூன் 30 முதல் இந்த 4 ராசிகளும் உஷார்…. உங்க ராசியும் இதுல இருக்கா…?

ஜோதிட சாஸ்திரத்தில் புதன் கிரகம் புத்தி கூர்மை, தகவல் தொடர்பு மற்றும் வியாபாரத்திற்கு காரணியாகக் கருதப்படுகிறது. பொதுவாக சுப கிரகமாக…

3 minutes ago

ஹேப்பி நியூஸ்..! ரூ.5,932.23 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி… அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு…!!

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்வதற்கான அதிகாரபூர்வ அரசாணையைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த…

6 minutes ago

60 எம்.எல்.ஏ-க்கள் திடீர் பல்டி… இரவோடு இரவாக பதவியில் இருந்து நீங்கினார்… யாரும் எதிர்பார்க்காத அதிரடி திருப்பம்…!

மேற்கு வங்கத் தேர்தல் தோல்விக்குப் பிறகு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல் மம்தா பானர்ஜிக்கு மிகப் பெரும்…

9 minutes ago

இபிஎஸ் கோட்டையிலேயே கைவைத்த விஜய்.. தவெகவில் இணைந்த எடப்பாடி பழனிசாமியின் சொந்தக்காரர் மேனகா யார்…? தமிழக அரசியலில் பரபரப்பு…!!

தமிழகத்தில் திமுக, அதிமுக என மாறி மாறி ஆட்சி அமைத்து வந்த அரசியல் பாரம்பரியத்தை உடைத்து, விஜய் தலைமையிலான தமிழக…

11 minutes ago

சனிக்கிழமை சஸ்பென்ஸ் உடைந்தது… எடப்பாடிக்கு செக் வைத்த செங்கோட்டையன்… தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு….!

அதிமுகவின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையனின் சொந்த மாவட்டமான ஈரோட்டில், சனிக்கிழமைதோறும் மாற்றுக்கட்சியினர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து…

16 minutes ago