ஐயோ காப்பாத்துங்க… கண்ணிமைக்கும் நேரத்துல ஊரே அழிஞ்சிடுச்சே… சுருட்டி எறிந்த கொடூர சூறாவளி… அடியோடு சாய்ந்த மரங்கள்… நெஞ்சை நடுங்கவைக்கும் வீடியோ….!

Spread the love

பத்ராத்ரி மாவட்டத்தில் வீசிய கடும் சூறாவளி காற்று அப்பகுதியை நிலைகுலைய வைத்து பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. மொரம்பள்ளி தரிசு நிலங்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வீசிய பலத்த காற்றினால் பிரம்மாண்ட மரங்களும், மின் கம்பங்களும் அடுத்தடுத்து சரிந்து விழுந்தன. ஊருக்குள் பல வீடுகளின் மீது ராட்சத மரங்கள் முறிந்து விழுந்ததில் வீடுகளின் கூரைகளும் சுவர்களும் சேதமடைந்து பெரும் சொத்து சேதம் ஏற்பட்டுள்ளது.

மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்ததால், மின்சாரக் கம்பிகள் அறுந்து கிராமத்தின் பல இடங்களில் ஆபத்தான முறையில் விழுந்து கிடக்கின்றன. இதனால் எந்த நேரத்திலும் அசம்பாவிதம் ஏற்படுமோ என்ற அச்சத்தில் கிராம மக்கள் பெரும் பீதியிலும் அதிர்ச்சியிலும் உறைந்துள்ளனர். மேலும், மின் கம்பங்கள் முற்றிலும் சேதமடைந்திருப்பதால் அப்பகுதி முழுவதும் மின் விநியோகம் முற்றிலுமாகத் தடைபட்டு, கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளன.

இந்தத் திடீர் இயற்கை சீற்றத்தால் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மின்சாரமும் இல்லாமல் மக்கள் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உடனடியாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் வந்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும், துண்டிக்கப்பட்ட மின்சாரத்தை உடனடியாகச் சீரமைத்து, சேதமடைந்த வீடுகளுக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Swetha

Recent Posts

மூளைச்சாவு அடைந்த 35 வயது இளைஞர்… 3 பேருக்கு மறுவாழ்வு தந்த உறுப்பு தானம்… மனைவியின் நெகிழ்ச்சி செயல்…!!

குஜராத் மாநிலத்தில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த 35 வயது இளைஞரின் உறுப்புகளைத் தானம் செய்ய அவரது மனைவி முன்வந்ததன்…

7 minutes ago

ஆற்றில் கவிழ்ந்த இனோவா கார்… 4 பேர் துடிதுடித்து பலி… 17 வயது சிறுவன் படுகாயம்… கதறும் குடும்பத்தினர்… பெரும் சோகம்…!!

உத்தராகண்ட் மாநிலத்தில் கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் இனோவா கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர்…

24 minutes ago

ஒரு பசுவுக்காக இப்படியா?… கடனை அடைக்க பசுவை விற்ற கணவன்… விபரீதத்தில் முடிந்த விவாதம்… நடந்தது என்ன?… நடுங்க வைக்கும் கொடூரம்…!!

ராஜஸ்தான் மாநிலத்தில் தீவிரமடைந்து வந்த குடும்பக் கடன் சுமையை சமாளிப்பதற்காக, வீட்டில் வளர்த்து வந்த பசுவை விற்க கணவர் எடுத்த…

34 minutes ago

1.5 வயது குழந்தையை தாக்கி 25-வது மாடியிலிருந்து வீசிய 10 வயது சிறுமி…! லிப்டில் நடந்த கொடூரம்…. இணையத்தில் தீயாய் பரவும் ஷாக்கிங் வீடியோ…!!

சீனாவில் 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகையே உலுக்கிய ஒன்றரை வயதுக் குழந்தை மீதான கொடூரத் தாக்குதல் சம்பவம் குறித்த விவரங்கள்…

38 minutes ago

“என் கண் முன்னாடியேவா?!”… மகளின் வீட்டில் நடந்ததை பார்த்து கொந்தளித்த தந்தை… நொடியில் முடிந்த 24 வயது இளைஞரின் உயிர்…!!

பெங்களூரு யெலஹங்கா பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் செவ்வாய்க்கிழமை அன்று அதிர்ச்சியூட்டும் கொலைச் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. கேரள மாநிலத்தைச்…

48 minutes ago

பெற்றோர்களே உஷார்… குடியிருப்பு பகுதியில் நடந்த பயங்கரம்… அதிவேக பைக் மோதி பறந்த சைக்கிள்… நொடியில் நேர்ந்த விபரீதம்…!!

பத்ராவதியின் நாகசேனா நகரில் பயிற்சி வகுப்பு முடிந்து மிதிவண்டியில் வீடு திரும்பிய 8 வயது சிறுவன் மீது, 17 வயது…

59 minutes ago