திமுக முன்னாள் அமைச்சரின் உதவியோடு இயங்கும் ஒரு தனியார் மதுபான ஆலைக்கு, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் சட்டரீதியான கெடுபிடிகளை தீவிரப்படுத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. விதிகளுக்குப் புறம்பாகச் செயல்பட்ட அந்த ஆலைக்கு கோடிக்கணக்கில் அபராதம் விதித்ததோடு, தயாரிப்பைத் தொடர முடியாதவாறு ஒரு வார காலத் தடையும் அவர் விதித்துள்ளார்.
இதனால் பெரும் நிதியிழப்பைச் சந்தித்த அந்த ஆலையின் நிர்வாகம், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த திமுகவின் முன்னாள் முக்கியப் புள்ளி ஒருவரின் ஆதரவை நாடியுள்ளது. இருவரும் இணைந்து, அமைச்சரின் நடவடிக்கைகளை முடக்கும் நோக்கில், அவரை டாஸ்மாக் துறையிலிருந்து வேறு துறைக்கு மாற்ற வைத்தாக வேண்டும் என்று ஆளுங்கட்சியின் தலைமை மட்டத்திலேயே தீவிரமான உள்ளடி வேலைகளிலும் அரசியல் அழுத்தங்களிலும் ஈடுபட்டு வருவதாக அறிவாலய வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தமிழக தேர்தல் களம்…
தமிழ்நாடு திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் தற்காலிக கணினிப் பிரிவில் பணியாற்றி வந்த 35 வயது பெண் ஊழியர்…
குறும்படத்தில் நடிப்பதற்காக ரூ.5 லட்சம் பணம் பெற்று ஏமாற்றியதுடன், அதைத் திரும்பக் கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்த புகாரில் பிக்பாஸ்…
ஹைதராபாத் நகரின் மலாக்பேட் பகுதிக்கு உட்பட்ட சாலிவாகன நகரில் வசித்து வந்த 35 வயதான போலிஸ் காவலர் ஒருவர், ஞாயிற்றுக்கிழமை…
கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த பிரகாஷ் குந்தர் என்பவர் கடந்த 14 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சாரஜா…
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி பகுதியில் உள்ள விளைநிலம் ஒன்றில், உள்ளூர்வாசியான இளைஞர் ஒருவர் தனது கால்நடைகளுக்காகப் புல்…