எமன் உங்கள் நெருங்கிய நண்பராக இருந்தால், நீங்கள் இந்த அளவிற்கு ஆபத்தான ஸ்டண்ட்களை செய்தும் கூட உங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் போல! இந்த ஆபத்தான ஸ்டண்ட் செய்த பையன் இன்னும் உயிரோடுதான் இருப்பானா? அல்லது எமன் அவனது நட்பில் துரோகம் செய்து உயிரைப் பறித்திருப்பாரா? என்ற கேள்வி வீடியோவைப் பார்ப்பவர் மனதில் எழாமல் இல்லை.
இதற்கு முன்பு நீங்கள் எப்போதாவது இந்த அளவிற்கு உயிரைப் பணயம் வைக்கும் பயங்கரமான ஒரு ஸ்டண்ட்டைப் பார்த்ததுண்டா? உண்மை என்னவென்று தெரிந்து கொள்ள இந்த வீடியோவை இறுதி வரை முழுமையாக தவறாமல் பாருங்கள்!
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ஜாலி கிராண்ட் விமான நிலையத்திற்குச் செல்லும் சாலையில், நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்…
பிரசவத்தின்போது தாய் உயிரிழந்ததால், குறைமாதத்தில் பிறந்த அந்தப் பச்சிளம் குழந்தை தனிமையில் தவித்தது. பிறந்த கணத்திலிருந்தே தாயின் அரவணைப்பைத் தேடி…
மும்பை புறநகர் மின்சார ரயிலில் 20 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு, ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட சம்பவத்தில்…
நவம்பர் 6 அன்று, ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள வல்ஹல்லா அருகே உள்ள காட்டில், தனது சகோதரருடன் முகாம் இட்டிருந்த…
பெங்களூருவைச் சேர்ந்த ஐடி ஃபிரெஷ் ஃபுட் நிறுவனத்தின் உலகளாவிய தலைமை நிர்வாக அதிகாரி முஸ்தபா பி.சி., தனது ஊழியர்கள் சொந்தமாகத்…
அகாசா ஏர் விமானத்தில் பயணித்த கைக்குழந்தையை, நிஷாந்த் என்ற விமானப் பணிப்பெண்/பணியாளர் தனது கைகளில் ஏந்தி நடந்து சென்று சமாதானப்படுத்திய…