யாரு சாமி நீ..? “வெறும் 21 போஸ்ட்கள்.. 2.7 மில்லியன் ஃபாலோவர்ஸ்” இன்ஸ்டாவையே அலறவிடும் இளைஞர்.. இன்ஸ்டாகிராம் கூப்பிட்டும் போகாத கெத்து..!!!

Spread the love

எத்தியோப்பியாவைச் சேர்ந்த ‘Kalu Putics’ என்ற கண்டென்ட் கிரியேட்டர், தற்போது இன்ஸ்டாகிராம் தளத்தில் உலக அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளார். ஷூ தயாரிக்கப் பயன்படும் பொருட்களைக் கொண்டு இவர் வடிவமைக்கும் வினோதமான ஆடை வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பல மில்லியன் பார்வைகளைப் பெற்று வருகின்றன. வெறும் 21 போஸ்ட்களை மட்டுமே வெளியிட்டுள்ள இவருக்கு, குறுகிய காலத்தில் 2.7 மில்லியன் ஃபாலோவர்ஸ்கள் குவிந்துள்ளதால் இன்ஸ்டாகிராம் நிறுவனமே வியப்பில் ஆழ்ந்துள்ளது.

இவரது அசாத்திய வளர்ச்சியைக் கண்டு பல முன்னணி நிறுவனங்கள் ‘பிராண்ட் கொலாபரேஷன்’ (Brand Collaboration) செய்ய முன்வந்தாலும், அவர் எந்த நிறுவனத்திற்கும் இதுவரை பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இன்ஸ்டாகிராம் நிறுவனமே அவரைத் தொடர்பு கொள்ள முயன்ற போதும், அவர் அதற்கு எதிர்வினை ஆற்றாமல் அமைதியாக இருந்து வருவது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. எவ்வித விளம்பரமும் இன்றி தனது தனித்துவமான திறமையால் மட்டுமே இவர் உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.

Soundarya

Recent Posts

கூட்டணிக்கு ஒத்துழைக்காத “அந்த கருப்பு ஆடுகள்” யார் யார்..? லிஸ்ட் எடுக்கும் விசிக தலைமை.. தேர்தல் முடிவுக்குப் பின் அதிரடி ஆக்ஷன்..!!

தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள பரபரப்பான சூழலில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குள் எழுந்துள்ள 'உள்' விவகாரங்கள் தொடர்பாகத் தலைவர்…

3 minutes ago

திக் திக் நிமிடங்கள்..! 85.1% வாக்குப் பதிவு.. இளைய தலைமுறை வாக்குகள் யாருக்கு..? தூக்கத்தைத் தொலைத்த அரசியல் கட்சிகள்… நாளை காத்திருக்கும் மெகா டுவிஸ்ட்..!!

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்தத் தேர்தலில் சுமார்…

8 minutes ago

திமுக மீண்டும் வென்றால்… ஸ்டாலின் போடப்போகும் ‘முதல் கையெழுத்து’ இதுதான்.. செம குஷியில் இல்லத்தரசிகள்…!!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் (2026) திமுக தனது தேர்தல் அறிக்கையில் 'இல்லத்தரசி' என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ்,…

15 minutes ago

விமான நிலையத்தில் உச்சகட்ட பரபரப்பு..! ஓடும் விமானத்தில் கதவை திறந்து.. நபர் செய்த காரியத்தால் பயங்கர அதிர்ச்சி… சினிமா பாணியில் அரங்கேறிய சம்பவம்…!!

சார்ஜாவிலிருந்து சென்னை வந்த ஏர் அரேபியா விமானத்தில், பயணி ஒருவர் திடீரென அவசரகால கதவைத் திறந்து வெளியே குதித்து ஓடியதால்…

20 minutes ago

தேர்தல் தோல்வி ஆத்திரம்..! கையில் வாள்களுடன் மக்களை மிரட்டிய பாஜக வேட்பாளர்… பெரும் பரபரப்பு…!!

குஜராத் மாநிலம் பரூச் மாவட்டத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தேஹ்காம் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த பாஜக வேட்பாளர் ஷகீல் மாலெக்…

23 minutes ago

இனி இறந்தவர்களின் உடல்களை எரிக்க வேண்டாம்… வந்தது நீர் தகனம்… புதிய கண்டுபிடிப்பு..!!!

இறந்தவர்களின் உடல்களை எரிப்பது சுற்றுச்சூழலைப் பாதிக்கும் என்பதால், அதற்கு மாற்றாக 'நீர் தகனம்' (Aquamation) எனும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.…

27 minutes ago