தமிழ் சினிமாவில் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்ற திரைப்படங்கள் திரையரங்குகளில் ஒரு வருடத்திற்கு மேல் ஓடி சாதனை படைத்துள்ளனர். தற்போது அவ்வாறு சாதனை படைத்த திரைப்படங்களைப் பற்றி காண்போம்.
1944 ஆம் ஆண்டு வெளியான’ ஹரிதாஸ்’ திரைப்படமானது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்று திரையரங்குகளில்ஒரு வருடம் ஓடி சாதனை படைத்துள்ளது.

1978 ஆம் ஆண்டு வெளியான படம் ‘கிழக்கே போகும் ரயில்’ இப்படம் நடிகை ராதிகாவிற்கு இதுவே முதல் படம். இப்படம் திரையரங்குகளில் ஒரு வருடத்திற்கு மேல் ஓடி சாதனை படைத்துள்ளது.

1980 ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஒரு தலை ராகம்’இப்படம் திரையரங்குகளில் ஒரு வருடத்திற்கு மேல் ஓடி சாதனை படைத்துள்ளது.

1980 ஆம் ஆண்டு வெளியான படம் ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ இப்படம் திரையரங்குகளில் ஒரு வருடத்திற்கு மேல் ஓடியது.

1982 ஆம் ஆண்டு நடிகர் கமலஹாசன் நடிப்பில் வெளியான படம் ‘மூன்றாம் பிறை’இப்படம் திரையரங்குகளில் ஒரு வருடத்திற்கு மேல் ஓடி சாதனை படைத்துள்ளது.

1982 ஆம் ஆண்டு நடிகர் மோகன் நடிப்பில் வெளியான படம் ‘பயணங்கள் முடிவதில்லை’இப்படம் திரையரங்குகளில் ஒரு வருடத்திற்கு மேல் ஓடியது .

1984 ஆம் ஆண்டு நடிகர் மோகன் நடிப்பில் வெளியான படம் ‘விதி’இப்படம் திரையரங்குகளில் ஒரு வருடத்திற்கு மேல் ஓடி சாதனை படைத்துள்ளது.

நடிகர் ராமராஜன் நடிப்பில் 1989 ஆம் ஆண்டு வெளியான படம் ‘கரகாட்டக்காரன்’இப்படம் திரையரங்குகளில் ஒரு வருடத்திற்கு மேல் ஓடி ஓடியது .

1992 ஆம் ஆண்டு நடிகர் பிரபு நடிப்பில் வெளியான படம் ‘சின்ன தம்பி’இப்படம் திரையரங்குகளில் ஒரு வருடத்திற்கு மேல் ஓடியது .

1995 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் ‘பாட்ஷா ‘இப்படம் திரையரங்குகளில் ஒரு வருடத்திற்கு மேல் ஓடி சாதனை படைத்துள்ளது.

நடிகர் ரஜினி காந்த் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான படம் ‘சந்திரமுகி’ இப்படம் திரையரங்குகளில் ஒரு வருடத்திற்கு மேல் ஓடியது .

நடிகர் கார்த்தி நடிப்பில் 2007 ஆம் ஆண்டு வெளியான படம் ‘பருத்திவீரன்’இப்படம் திரையரங்குகளில் ஒரு வருடத்திற்கு மேல் ஓடி சாதனை படைத்துள்ளது.

