அம்மா என்ன இது…? “கண்ணாடியில் முகத்தை பார்த்து அழுத குழந்தை” அம்மாவின் புது ட்ரிக்… இணையத்தில் பாராட்டை குவித்த வீடியோ…!!

Spread the love

இன்ஸ்டாகிராமில் ஒரு பெண் தனது மகள் செல்போன் பயன்படுத்தாமல் இருக்க புது ஐடியாவை பாலோ செய்துள்ளார்.  குழந்தையின் கண்களைச் சுற்றி கருப்பு காஜல் அல்லது பேஸ்ட் போட்டு, அதிகம் மொபைல் பார்த்தால் கண்கள் இப்படி ஆகிவிடும் என பயமுறுத்துகிறார்.

வீடியோவில் குழந்தையின் கண் பகுதி முழுவதும் கருப்பாக இருக்கும். அம்மா கேட்கிறார், “இது என்ன தெரியுமா?” குழந்தை “ஹம்” என்கிறது. “மொபைல் அதிகம் பார்க்கும் குழந்தைகளுக்கு கண்கள் இப்படி ஆகும், கண்ணாடியில் போய் பார்” என்கிறார். குழந்தை பார்க்கும் போது பயந்து அழ ஆரம்பிக்கிறது.

“மொபைல் பார்ப்பியா?” எனக் கேட்டதும் தலையை ஆட்டி மறுக்கிறது. “கண்கள் சிவப்பாகுமா?” எனக் கேட்டால் “இல்லை கருப்பாகும்” என கூறி மீண்டும் “பார்ப்பியா?” எனக் கேட்டதும் குழந்தை  அழுதுகொண்டே ஓடிவிடுகிறது.

இந்த வீடியோ @crazy___aditi___ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றப்பட்டது. நான்கு நாட்களில் ஏராளமான லைக்குகள் கிடைத்தன. பலர் இதை அருமையான ஐடியா எனப் பாராட்டினர். “சூப்பர் ட்ரிக்”, “எல்லா அம்மாவும் ட்ரை பண்ணனும்”, “யூனிக் முறை” என கமெண்ட்கள் வந்தன.

Devi Ramu

Recent Posts

ஐயோ… என்னை விட்டுடுங்க ப்ளீஸ்… அலறித் துடித்த பெண்ணை… வீதியில் இழுத்துச் சென்று 3 பேர் செய்த வெறிச்செயல்… நெஞ்சை பதறவைக்கும் CCTV வீடியோ…!

பெருவின் சான் ஜுவான் டி லூரிகாஞ்சோ பகுதியில் உள்ள காம்போய் நகர்ப்புறப் பிரிவில் அதிர்ச்சியளிக்கும் குற்றச்சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சாலையில்…

40 minutes ago

அடச்சீ… நீயெல்லாம் என்ன ஜென்மம்?… சாலையில் தனியாக சென்ற… பெண்ணிடம் தவறாக நடந்த நபர்… இணையத்தில் கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!!

பாலியல் வன்கொடுமை மற்றும் அது தொடர்பான வன்முறைகள் தொடர்பான காணொளிகளைப் பகிர்வதோ, அது குறித்துத் தனிநபர்களைத் திரட்டிப் பின்தொடர்வதோ சட்டப்பூர்வமாகவும்…

45 minutes ago

திக் திக் திக்.. காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்று… மாட்டு வண்டியில் பிணத்தைக் கடத்திய மனைவி… தெலங்கானாவில் அரங்கேறிய கொடூர சம்பவம்…!!

தெலங்கானா மாநிலம் பூபாலபள்ளி மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி…

1 மணத்தியாலம் ago

ஐயோ… என்ன கொடுமை இது?… செல்போனால் நேர்ந்த பயங்கரம்… அக்காவுடன் தகராறு… 8 வயது சிறுவன் சோக முடிவு… உ . பி – யில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

ஜாலான் மாவட்டம் குடவுந்த் காவல் எல்லைக்குட்பட்ட தூங்கர்பூர்வா கிராமத்தில், மொபைல் போன் தொடர்பான தகராறில் 8 வயது சிறுவன் ஒருவன்…

1 மணத்தியாலம் ago

ஐயோ… என்ன சத்தம் அது?… தீடீரென சுக்குநூறாக நொறுங்கிய கார்… குஜராத்தில் பயங்கர சிஎன்ஜி வெடிப்பு… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!!

குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…

2 மணத்தியாலங்கள் ago