“65 சீட்.. 2 தொகுதிகள்.. ஒரு ‘தளபதி’”…. தமிழக அரசியலை புரட்டிப் போடும் தவெக-வின் அந்த வைரல் போஸ்ட்… கொளத்தூரில் ஸ்டாலினுக்கு செக்?…!

Spread the love

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) குறித்த பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் புயலைக் கிளப்பி வருகின்றன. குறிப்பாக, பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் அக்கட்சியின் தலைவர் விஜய் களம் இறங்கியுள்ள நிலையில், அந்த இடங்கள் உட்பட மொத்தம் 65 தொகுதிகளில் தவெக நிச்சயம் வெற்றிபெறும் என்றும், முதல்வர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் அவரது வெற்றிவாய்ப்பு பறிபோய்விட்டதாகவும் ஒரு பதிவு வைரலாகி வருகிறது. இது தவெகவினரால் பகிரப்பட்டதா என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை என்றாலும், அக்கட்சித் தொண்டர்களிடையே இது உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதேசமயம், சமீபத்தில் வெளியான தவெகவின் உத்தேச அமைச்சரவை பட்டியல் குறித்த பதிவை, கட்சியின் முக்கிய நிர்வாகியான சி.டி.ஆர். நிர்மல் குமார் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இத்தகைய போலிப் பட்டியல்கள் எதிர்க்கட்சிகளால் திட்டமிட்டு பரப்பப்படும் சதி என்றும், மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தவே இத்தகைய செயல்கள் அரங்கேற்றப்படுகின்றன என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். அரசியல் களத்தில் தவெகவின் வருகை ஏற்படுத்தியுள்ள அதிர்வலைகளே இத்தகைய விவாதங்களுக்கும், வதந்திகளுக்கும் முதன்மைக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

Nanthini

Recent Posts

உளவுத்துறையின் சீக்ரெட் வார்னிங்….! திடீரென ரத்தான முதல்வர் விஜய்யின் பசும்பொன் பயணம்… அரசியல் களத்தில் திடீர் பரபரப்பு…!!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் நடைபெறவுள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-ஆவது ஜெயந்தி விழா மற்றும் 64-ஆவது குருபூஜை…

16 seconds ago

“எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடித்து சிதறிய பவர் பேங்க்…” புகையால் அலறியடித்து தெறித்து ஓடிய பயணிகள்… பகீர் சம்பவம்…!!

மும்பை-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏசி கோச்சில் அதிகாலை நேரத்தில் பயணிகள் தூங்கிக் கொண்டிருந்த போது, சார்ஜ் போடப்பட்டிருந்த பவர் பேங்க்…

37 minutes ago

“திடீரென குறுக்கே வந்த கார்…” அதிவேகமாக மோதி நொறுங்கிய கோர விபத்து… இணையத்தில் வைரலாகும் திக் திக் வீடியோ…!!

துருக்கி நாட்டின் அர்னவுத்கோய் பகுதியில், சாலையின் குறுக்கே திடீரென நுழைந்த கார் மீது அதிவேகமாக வந்த மற்றொரு கார் பயங்கரமாக…

45 minutes ago

பெற்றோர்களே உஷார்!… ஒரு கல்லடிக்கு ரூ. 20 லட்சம் அபராதம்?… பள்ளி மாணவர்கள் அட்டகாசம்… பெற்றோர்களை குறிவைக்கும் விசித்திர சட்டம்…!!

பிரான்ஸ் மற்றும் இத்தாலி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் கல்வித் துறைக்கான நிதி குறைப்பு, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, போதிய உள்கட்டமைப்பு…

51 minutes ago

“அம்மான்னா சும்மாவா…?” மகளை நோக்கி ஓடி வந்த நாய்… துணிச்சலாக வந்து காப்பாற்றிய தாய்… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

சீனாவில் உள்ள குடியிருப்பு பகுதி ஒன்றில், சிறுமி ஒருவரை நோக்கிப் பாய்ந்து வந்த நாய் தாக்குதல் நடத்த முயன்ற போது,…

55 minutes ago