ஒவ்வொரு நாளும், சமூக ஊடகங்களில் எண்ணற்ற வீடியோக்கள் வெளியாகி நம்மை சிரிக்க வைக்கின்றன, சில சிந்திக்க வைக்கின்றன, சில இதயத்தைத் தொடுகின்றன. சமீபத்தில் வெளிவந்த அத்தகைய ஒரு வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது, அதில் ஒரு சிறுவன் தனது சொந்த முயற்சியால் பாலீதின் கவரின் தண்ணீரை நிரப்பி புதிய ஷவரை உருவாக்கியுள்ளார்.
அந்த பாலீதின் கவரின் தண்ணீரை நிரப்பி மேலே தொங்கவிட்டுவிட்டு பின் சிறுவன் சோப்பு தடவி குளிக்கத் தயாரானவுடன், ஒரு குச்சியால் பாலிதீன் பையில் ஒரு சிறிய துளை போடுகிறார். இந்த சிறிய துளையிலிருந்து ஷவர் போல தண்ணீர் பாய்கிறது, சிறுவன் தண்ணீருக்கு அடியில் மகிழ்ச்சியுடன் குளிக்கிறான். இந்த வீடியோ இணையவாசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தைச் சேர்ந்த ஷாசியா பர்வீன், அச்சமற்ற 'பெண் பாம்பு பிடிப்பவராக' அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். சிறுவயது முதலே…
பெங்களூருவில் ரேபிடோ பைக் டாக்ஸி ஓட்டுநர் ஒருவர், பெண் பயணி ஒருவரிடம் தொலைபேசியில் பாலியல் ரீதியாக அத்துமீறிப் பேசிய சம்பவம்…
ஹைதராபாத் நாகோல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜைபுரி காலனியில் வசித்து வருபவர் சம்பங்கி சுரேஷ். இவரது மனைவி சுகுணா மற்றும்…
பீகார் மாநிலம் முங்கர் மாவட்டத்தில் உள்ள வாடகை வீடு ஒன்றில் வசித்து வந்த 55 வயது ஓய்வுபெற்ற ரயில் ஓட்டுநர்…
யதாத்ரி புவனகிரி மாவட்டத்தில் உள்ள புவனகிரி பெரிய குளத்திற்கு அருகே, இளம்பெண் ஒருவர் ஆபத்தான நிலையில் கிடந்த சம்பவம் அப்பகுதியில்…
கேரள மாநிலம் வயநாட்டில், மத வேறுபாடுகளைக் கடந்து மனிதநேயத்தை வெளிப்படுத்திய நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. 85 வயதான கல்யாணி அம்மா…