ஐயோ கடவுளே… ஆற்றின் சீற்றத்தில் அடித்துச் செல்லப்பட்ட… ஒரு மாதக் குட்டி யானை… மரணத்தின் விளிம்பில் போராடிய அற்புதம்… இணையத்தில் வீடியோ வைரல்…!

Spread the love

உத்தராகண்ட் மாநிலத்தில் பாய்ந்தோடும் கோசி ஆற்றின் வலுவான நீரோட்டத்தில், ஒரு மாதமே ஆன குட்டி யானை ஒன்று சிக்கித் தவித்தது. ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிருக்குப் போராடிய தன் குட்டியைக் காப்பாற்ற, தாய் யானை காட்டிய பாசமும் துணிச்சலும் காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.

ஆற்றின் வீரியமான நீரோட்டத்தை எதிர்த்துப் போராடிய தாய் யானை, தன் முழு பலத்தையும் பயன்படுத்தி, பேரபாயத்தில் இருந்த குட்டியைப் பத்திரமாக மீட்டு கரைக்குக் கொண்டு வந்தது. இயற்கையின் அற்புதமான இந்தத் தாய்மையின் பாசப் போராட்டமும், தாய் யானையின் மீட்பு நடவடிக்கையும் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

https://twitter.com/greatandhranews/status/2101181853868925218/video/1

கண் இமைக்கும் நொடியில் நடந்த இந்த அற்புத நிகழ்வையும், தாய் யானையின் அசாத்திய தைரியத்தையும் வனவிலங்கு புகைப்படக் கலைஞர் தீப் ராஜ்வார் தனது கேமராவில் தத்ரூபமாகப் படம் பிடித்துள்ளார்.

Swetha

Recent Posts

ஐயோ… பேருந்து டயரில் சிக்கிய பைக்… மயிரிழையில் உயிர் தப்பிய அதிர்ஷ்டசாலி… கேரளா சாலையில் நடந்த திடுக்கிடும் விபத்து…!!

சாலையோரத்தில் இருந்து எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, பின்னால் வரும் வாகனங்களை உற்றுநோக்காமல் திடீரென வாகனங்களை இயக்குவது சாலைகளில் அன்றாடம் அரங்கேறும்…

7 minutes ago

திக்… திக்… நான் உங்கள் மகளைக் கொன்றேன்… போனில் மாமியாருக்கு ஷாக் கொடுத்த மாப்பிள்ளை… கர்நாடகாவில் அரங்கேறிய கொடூரம்…!

கர்நாடகாவில் நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவத்தில், மாப்பிள்ளை ஒருவர் தனது மாமியாரைத் தொலைபேசியில் அழைத்து, "நான் உங்கள் மகளைக் கொன்றேன்"…

29 minutes ago

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

8 மணத்தியாலங்கள் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

9 மணத்தியாலங்கள் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

9 மணத்தியாலங்கள் ago