“சித்திரவதை அனுபவித்த 10 வயது சிறுமி…” பலாத்காரம் செய்து கொன்ற குற்றவாளி…. ஏற்கனவே 5 வழக்குகள்…. நடுங்க வைக்கும் குற்றப்பத்திரிக்கை…!!

Spread the love

தெற்கு டெல்லியின் மெஹ்ராலி பகுதியில் கடந்த ஜூன் மாதம் 10 வயது சிறுமி ஒருவர் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வந்த டெல்லி போலிஸார், தற்போது நீதிமன்றத்தில் விரிவான குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர்.

அந்தக் குற்றப்பத்திரிகையில், குற்றவாளி சிறுமியைப் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய உடனே கொல்லாமல், சிறிது நேரம் கழித்து கொடூரமாகக் கொலை செய்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 25 வயதான இந்தக் குற்றவாளி மீது கடந்த 2015 முதல் 2022 வரை கலவரம், பாலியல் அத்துமீறல் மற்றும் கொலை முயற்சி உட்பட 5-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.

தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்டு வந்த நபருக்கு உரிய தண்டனை கிடைக்காததே இந்த கொடூரக் கொலைக்குக் காரணம் எனச் சமூக வலைதளங்களில் பொதுமக்கள் கொந்தளித்து வருகின்றனர். மேலும், குற்றவாளிக்கு எந்தவிதக் கருணையும் காட்டாமல் உடனடியாக மரண தண்டனை வழங்க வேண்டும் என்றும் நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

“MGR வீட்டிற்கே EPS வந்ததில்லை”…. அதிமுகவுல எனக்கு கொடுத்தது டம்மி பதவிதான்…. EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட MGR பேரன்….!

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தமிழக அரசியல் களம் பெரும்…

3 minutes ago

“சின்ன பையனுக்கு பைக் கொடுப்பதா…?” சிறுவன் ஓட்டி சென்ற பைக் மோதி தூக்கி வீசப்பட்டு உயிருக்கு போராடும் நபர்… பதைப்பதைக்கும் வீடியோ வைரல்…!!!

தமிழ்நாட்டில் 16 வயதே நிரம்பிய சிறுவன் ஒருவன் அதிவேகமாக ஓட்டி வந்த இருசக்கர வாகனம், சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த…

5 minutes ago

குஷியோ குஷி… அனைவருக்கும் தீபாவளி பரிசு… சற்றுமுன் அறிவித்தது தமிழக அரசு….!

தமிழ்நாடு அரசு டாஸ்மாக் ஊழியர்களுக்குப் பண்டிகைக் கால முன்பணமாக ரூ.20,000 வழங்கிட அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ள செய்தி தொழிலாளர்கள் மத்தியில்…

8 minutes ago

ரேஷன் கார்டு வைத்துள்ளோருக்கு தமிழக அரசின் ஜாக்பாட் அறிவிப்பு…. இனி ரேஷன் கடைகளில் மளிகைப் பொருட்களும் கிடைக்கும்… 20% அதிரடி தள்ளுபடி…..!

விலைவாசி உயர்வால் பொதுமக்கள் சந்தித்து வரும் நிதிச் சுமையைக் குறைக்கும் வகையில், நியாயவிலைக்கடைகள் மற்றும் கூட்டுறவு விற்பனை மையங்கள் மூலமாகவே…

14 minutes ago

“போனைக் கேட்ட சிறுமி… மறுத்த தாய்…” அடுத்த நொடியே மகள் செய்த காரியத்தால் உறைந்து போன தாய்… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

நள்ளிரவு நேரத்தில் களைப்பாக இருந்த தாய் ஒருவர் தனது மொபைல் போனைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, அவரது சிறிய மகள் தானும்…

29 minutes ago