ரூ.2,250 ஆக உயர்த்தியது தமிழக அரசு… இரட்டிப்பு மகிழ்ச்சி… காலையிலேயே சூப்பர் அறிவிப்பு….!

Spread the love

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களில் (ஆவின்) பணியாற்றி ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கருணை ஓய்வூதியத் தொகையை உயர்த்தி தமிழக அரசு அதிரடி அரசாணை வெளியிட்டுள்ளது. நீண்ட காலமாகக் கோரிக்கை விடுத்து வந்த ஓய்வூதியதாரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இந்த முக்கிய முடிவை அரசு எடுத்துள்ளது. பால் உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர் கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றிய பணியாளர்களுக்கு இந்த நிதிச் சலுகை ஒரு பெரிய நிம்மதியை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மற்றும் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களில் ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் கருணை குடும்ப ஓய்வூதியத்தை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி, கருணை ஓய்வூதியம் ரூ4,500-லிருந்து ரூ.5,000 ஆகவும், கருணை குடும்ப ஓய்வூதியம் ரூ.2,000-லிருந்து ரூ.2,250 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
Nanthini

Recent Posts

“2012-ல் செங்கோட்டையன் பதவி பறிபோனது ஏன்?”… மனைவியே கொடுத்த புகாரா?…. உண்மையை அவிழ்த்துவிட்ட எடப்பாடி ….!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் (EPS),…

10 minutes ago

FLASH NEWS: வீட்டு கேஸ் சிலிண்டர் இனி 5 நாள்களில் டெலிவரி… காலையிலேயே குட் நியூஸ்…!

தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…

20 minutes ago

தேர்தல் நேரத்தில் தவித்த தவெக… “பத்திரிகையாளர்களை சந்திக்கபோவதில்லை” சங்கீதாவின் திடீர் மன மாற்றம்.. மகிழ்ச்சியில் விஜய்..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் மீது அவரது மனைவி சங்கீதா தொடர்ந்துள்ளதாகக் கூறப்படும் விவாகரத்து வழக்கு, வரும்…

22 minutes ago

நள்ளிரவு 1 மணி..! மகளுக்காக ரயில் நிலையத்தில் தந்தை செய்த செயல்… இந்த பாக்கியம் யாருக்கு கிடைக்கும்..? நெகிழ்ச்சியில் பூரித்து போன இணையவாசிகள்..!!

பெண்கள் தங்கள் தந்தையிடம் எப்போதும் செல்லக் குழந்தையாகவே இருப்பார்கள் என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது. ஜோத்ஸ்னா என்ற பெண், நள்ளிரவு…

27 minutes ago

“என்ன கொடுமை சார் இது..!” தலையில் வாட்டர் டேங்க்கோடு சுற்றும் மாடு… என்ன காரணம் தெரியுமா..? வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

அலிகார் சந்தைப் பகுதியில் சுற்றித் திரிந்த காளை ஒன்று, தண்ணீர் குடிப்பதற்காக அங்கிருந்த ஒரு பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிக்குள் (Water…

32 minutes ago