செம்பருத்தி சீரியலில் நடித்திருந்த நடிகர் கார்த்திக்கா இது! ஆள் அடையாளமே தெரியவில்லையே : புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்

By Archana on ஆனி 26, 2021

Spread the love

செம்பருத்தி சீரியல் பிரபல தொலைகாட்சி நிறுவனத்தால் நடத்த பெரும் ஒரு தொடராகும்.இந்த தொடர் ஒளிபரப்பாகி மக்கள் மனதில் நீங்க இடம் பெற்ற தொடராகும்.இந்த தொடர் இன்னும் வெற்றிகரமாக முதல் இடத்தை பிடித்து மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது.இந்த தொடரில் செம்பருத்தியாக நடித்து வரும் நடிகை சோபன தனது நடிப்பால் ரசிகர்களின் மனதில் கோட்டையை கட்டி வைத்துள்ளர்கள்.

   

வழக்கமான கதைக்கலாம் கொண்ட இத் தொடர் இன்னும் மக்களிடம் ஓடுவதற்கான காரணம் அந்த தொடரில் பணியாற்றும் குழு தான்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் டாப் சீரியல்களில் ஒன்றாக வளம் வருகிறது செம்பருத்தி. இந்த சீரியல் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவர் தான் இளம் நடிகர் கார்த்திக் ராஜ்.

   

 

இவர் இதற்கு முன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள், ஆபிஸ் உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.செம்பருத்தி சீரியலில் இருந்து தீடீரென நடிகர் கார்த்திக் ராஜ் விலகியது, அவரது ரசிகர்களுக்கு கொஞ்சம் ஷாக்காக தான் இருந்தது.

இந்நிலையில் நடிகர் கார்த்திக் ராஜின் பழைய புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் உலா வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் பலரும், நம்ம செம்பருத்தி சீரியலில் நடித்திருந்த நடிகர் கார்த்திக்கா இது? என கேட்டு வருகின்றனர்.இதோ அந்த புகைப்படம்..