ரசிகர்களுக்கு குட் நியூஸ் கூறிய ‘குக் வித் கோமாளி’ மணிமேகலை… வைரலாகும் வீடியோ… வாழ்த்தும் ரசிகர்கள்…

By Begam on ஆவணி 19, 2023

Spread the love

விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் விஜே மணிமேகலை. சமீபத்தில் நான்காவது சீசன் நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் இருந்து எந்த அறிவிப்பும் இல்லாமல் இவர் விலகினார். அந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் இவரின் வெளியேற்றத்திற்கு என்ன காரணம் எனவும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர்.

 

   

இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் தங்களின் சொந்த நிலத்தில் வீடு கட்டும் வேலையில் மணிமேகலையும் அவரின் கணவரும் பிசியாக உள்ளனர். இருந்தாலும் இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் மணிமேகலை அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம்.

   

 

அந்தவகையில் இவர் தற்பொழுது தனது அம்மத்தா அப்புச்சியின்  58th Wedding Anniversary – யை அவர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி கொண்டாடியுள்ளார். இந்த வீடியோவில்  மணிமேகலையின் baby bump தெரிவதாக கூறி ரசிகர்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா? என்று கேள்வியும் எழுப்பி வருகின்றனர். இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Mani Megalai (@iammanimegalai)