Connect with us

CINEMA

‘அழகு மலராட’ என்ற பாடலுக்கு அபிநயத்துடன் க்யூட்டாக பரதமாடும்… சிறுமி வைரலாகும் வீடியோ…

இன்றைய காலகட்டத்தில் இன்றைய காலகட்டத்தில் உள்ள எல்லா குழந்தைகளும் சிறு வயதில் இருந்தேன் பல சாதனையைப் படைத்து வருகிறார்கள்.அவர்களூக்கு உதவும் வகையில்  ஸ்மார்ட் போன்னில் தனது திறமைகளை வீடியோ எடுத்து  youtube,  இன்ஸ்டாகிராம்  போன்ற இணையதள பக்கங்களில் வெளிட்யிடுவர்.

   

அந்த வீடியோகள் மக்கள் மத்தியில் மிகுந்த வவேற்புபும் பெற்றுள்ளது.  அந்த வகையில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான  குழந்தைகள்  ஏராளம் அப்படி ஒரு குட்டிக் குழந்தை பரதம் பரதநாட்டியம்  ஆடி  அனைவரையும் ஈர்த்துள்ளது.”அழகு மலர் ஆட அபிநயங்கள் கூட” என்ற பாடலுக்கு கியூட்டாக பரதநாட்டியம் ஆடி பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.  தற்போது அந்த வீடியோவானதே இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Continue Reading

More in CINEMA

To Top