நடிகை ஐஸ்வர்யா ராய்  மகளா இது??. பள்ளி உடையில் வெளியான அழகிய வீடியோ இதோ…

By Samrin on ஆவணி 15, 2023

Spread the love

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை ஐஸ்வர்யா ராய் இவர் தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தியில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார். நடிகை ஐஸ்வர்யா ராய் 1994 ஆம் ஆண்டு உலக அழகி  போட்டியில் பங்கு பெற்று மகுடம் சூட்டினார். அதை தொடர்ந்து இவர் 1997 ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ‘இருவர்’ என்ற திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார். இதை தொடர்ந்து ஜீன்ஸ்,  கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன்,  சரவணன்,  எந்திரன் போன்ற பல படங்களில் இவர் நடித்துள்ளார்.

   

இவர் சமீபத்தில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படத்தில்  நடித்த மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார் நடிகை ஐஸ்வர்யா ராய். தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு,  வங்காளம்,  ஆங்கிலம்,  பெங்காலி போன்ற மொழி திரைப்படங்களிலும்  நடித்துள்ளா.ர் நடிகை ஐஸ்வர்யா ராய்  நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார்.  இவர்களுக்கு ஆராத்யா என்ற ஒரு மகளும் உள்ளார்.

   

 

இவர் தனது பெற்றோருடன் ஏர்போர்ட்டுக்கு வந்தாலே அந்த வீடியோ பெரிய அளவில் இணையத்தில் வைரலாகும். தற்போது ஆரத்யா பச்சன் தற்போது பள்ளி உடையில் இருக்கும் ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது . பள்ளியில் நடந்த ஒரு விழாவில் பங்கேற்பதற்காக அவர் கையில் கித்தார் உடன் வந்திருக்கிறார். தற்போது இந்த வீடியோ  இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது.