உச்சகட்ட கவர்ச்சியில் பிரபலத்துடன் நெருக்கமாக வீடியோ வெளியிட்ட லாஸ்லியா.. வீடியோ பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்..!!

By Nanthini on ஆவணி 5, 2023

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 என்ற நிகழ்ச்சி மூலமாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை லாஸ்லியா. அதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. தற்போது பல படங்களில் கதாநாயகியாக நடிக்க கமிட்டாகி உள்ளார். முதலில் அறிமுகப்படமான நடிகர் அர்ஜுனுடன் இணைந்து friendship என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

   

அதன் பிறகு சமீபத்தில் வெளியான கூகுள் குட்டப்பா என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். இதனைத் தவிர தற்போது மூன்று திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். படங்களில் நடிப்பதை தவிர பல விளம்பரங்களிலும் நடித்து வருகிறார்.

   

 

இதனிடையே சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். அதன்படி தற்போது தனது தோழி மாதுரி உடன் கவர்ச்சியான உடை அணிந்து வீடியோ வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Losliya Mariyanesan இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@losliyamariya96)