வர்ணிக்க வார்த்தையே இல்லை.. ஸ்லீவ்லெஸ் புடவையில் ஹாட் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை ரிது வர்மா…!!

By Nanthini on ஆவணி 4, 2023

Spread the love

தமிழ் சினிமாவில் கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர்தான் ரித்து வர்மா. அதன் பிறகு இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்தாலும் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

   

இவர் ஒரு சிறந்த நடிகை மற்றும் மாடலாக இருந்து வருகிறார். இவருக்கு தமிழ் சினிமாவில் அதிக வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்த நிலையில் தற்போது முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

   

 

குறும்படங்கள் மற்றும் துணை வேடங்களில் நடித்து வந்த இவர் பெல்லி சூப்புலு என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் கடந்த 2016 ஆம் ஆண்டு கதாநாயகியாக அறிமுகமானார்.

அந்த திரைப்படத்திற்காக இவர் சிறந்த நடிகைக்கான நந்தி விருதையும் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் பெற்றுள்ளார். தெலுங்கு குறும்படமான அனுகோகுண்டாவில் நடித்ததன் மூலம் இவர் பிரபலமானார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு குறும்படம் 48HR திரைப்பட திட்ட போட்டியில் சிறந்த திரைப்பட விருதையும் பெற்றுள்ளார். சிறந்த நடிகைக்கான பெண் விருதைப் பெற்ற இவர் அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் இணையத்திலும் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது குளத்தின் ஓரம் புடவையில் க்யூட்டான லுக்கில் வெளியேற்றுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது