சிவா மனசுல சக்தி பட நடிகை அனுயா இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?.. வீடியோ பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்..!!

By Nanthini on ஆடி 23, 2023

Spread the love

தமிழ் சினிமாவில் அறிமுகமான பல நடிகைகள் தற்போது இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விட்டனர். அதே சமயம் ஆரம்பத்தில் அழகாக இருந்த நடிகைகளும் தற்போது ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு உள்ளனர். அதன்படி ஒல்லியாக இருந்த நடிகை அனுயா தற்போது குண்டாக ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டார்.

   

 

   

சிவா மனசுல சக்தி என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினியாக அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் அணுயா. அதன் பிறகு இவர் மதுரை சம்பவம் மற்றும் நகரம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பிறகு படங்களில் சாதிக்க முடியாத இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு பிக் பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டார்.

 

ஆனால் முதல் வாரத்திலேயே வெளியேறினார். அதன் பிறகு வெப் தொடர்களில் நடித்து வந்த இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காததால் instagram-யில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அதன்படி தற்போது அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் வீடியோ ஒன்று இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Anuya Y Bhagwat 666 இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@anuya_y_bhagwat)