சீரியல் நடிகை ஜனனி அசோக் குமாரின் பியூட்டி சீக்ரெட் இதுதானா?… follow பண்ண நீங்க ரெடியா?… இதோ அவரே வெளியிட்ட வீடியோ…

By Begam on ஆடி 22, 2023

Spread the love

தற்பொழுது சினிமாவில் நடிக்கும் நடிகைகளுக்கு இணையாக சீரியல் நடிக்கும் நடிகைகளுக்கும் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து விட்டது என்றே கூறலாம். அது மட்டும் இல்லாமல் சீரியலில் நடிக்கும் நடிகைகளுக்கு பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ரசிகர்கள் இருக்கிறார்கள்.

   

மேலும் சினிமாவில் நடிக்கும் நடிகைகளை விட ஒரு படி மேலே போய் உடைகள் உடுத்துவதும், விதவிதமான புகைப்படங்களை வெளியிடுவதும் வாடிக்கையாக வைத்துள்ளனர் சீரியல் நடிகைகள். அந்த வகையில் மாப்பிள்ளை, செம்பருத்தி, மௌனராகம் சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகை ஜனனி அசோக்குமார். இப்போது இன்னும் புதியதாக எந்த தொடரிலும் இவர் கமிட்டாகவில்லை.

   

 

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக் கூடியவர் நடிகை ஜனனி. இவர் தான் மேக்கப் போடும் ஒவ்வொரு விஷயத்தையும் காட்டி வீடியோ வெளியிடுவது, போட்டோ ஷுட் புகைப்படங்களை வெளியிடுவது என எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பார்.

இவர் தற்பொழுது தான் பயன்படுத்தும் அழகு சாதன பொருட்களை விளம்பரப்படுத்தி தனது  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். தற்பொழுது இந்த வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இதோ அந்த வீடியோ….