நம்ம குரைஷியா இது?… பாக்க அப்புடியே சந்தானம் போலவே இருக்காரே… CWCல் அட்டகாசம் செய்யும் கோமாளிகள்…

By Begam on ஆடி 9, 2023

Spread the love

விஜய் டிவியில் பேமஸ் ஷோவான குக் வித் கோமாளி சீசன் 4 இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் சமையல் நிகழ்ச்சியை காமெடி கலந்து கலகலப்பாக கொடுப்பதே. தற்பொழுது இந்த நிகழ்ச்சியின் 3 சீசன் நிறைவடைந்து, 4வது சீசன் தற்பொழுது பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி கொண்டு வருகிறது.

   

இந்த சீசனில் நடிகை ஷெரின், விசித்ரா, மேகா பட நடிகை ஸ்ருஷ்டி, சிவகர்த்திகேயன் பட நடிகை ஆண்ட்ரியான், ராஜ் ஐயப்பா, பாக்கியலட்சிமி, VJ விஷால், கிஷோர் ராஜ்குமார், காளையன் , மைம் கோபி, ஜி பி முத்து, சிங்கப்பூர் தீபன், மணிமேகலை, சுனிதா, ரவீனா, தங்கதுரை, சில்மிஷம் சிவா, மோனிஷா போன்றோர் கலந்து கொண்டுள்ளனர்.

   

 

இந்நிகழ்ச்சியின் டிக்கெட் டு ஃபினாலே சுற்று சில வாரங்களுக்கு முன்னர் இதில் விசித்திரா, மைம் கோபி, கிரண், ஸ்ருஷ்டி மற்றும் சிவாங்கி என ஐந்து போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். மேலும் சிறப்பு விருந்தினர்களாக இந்திய கிரிக்கெட் வீரர்கள் வெங்கடேஷ் ஐயர் மற்றும் வருண் சக்ரவத்தி என்ட்ரி கொடுத்து அனைவரும் இன்ப அதிர்ச்சி கொடுத்தனர்.

இந்நிலையில், இறுதி போட்டியில் மைம் கோபி மற்றும் விசித்திரா நல்ல மதிப்பெண்களை நடுவர்களிடம் இருந்து பெற்றார்கள். இதில் ஒருவர் தான் டிக்கெட் டு ஃபினாலே சுற்றை வெல்ல முடியும். அதன்படி, இவர்கள் இருவரில் இருந்து குக் வித் கோமாளி 4ன் முதல் Finalist-ஆக நடுவார்களால் விசித்திரா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து இந்த வாரம் cwc ல் ‘semi final week ‘ நடைபெற்று வருகிறது. இந்த வாரத்திற்கான போட்டிகளிலில் பங்குபெறும் கோமாளிகளில்  ஒருவரான குரேஷியின் கெட்டப் பார்ப்பதற்கு நடிகர் சந்தானம் போலவே இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.