‘குத்து’ பட நடிகை ரம்யாவின் குடும்ப த்தை பார்த்துள்ளீர்களா?..

By Samrin on ஆனி 15, 2023

Spread the love

இயக்குனர் எ. வெங்கடேஷ் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளியான படம் ‘குத்து’. இப்படத்திற்கு சிறீகாந்து தேவா இசையமைத்துள்ளார். இப்படத்தில் சிலம்பரசன், ரம்யா, கலாபவன் மணி, கருணாஸ்,  ரம்யா கிருஷ்ணன், லிவிங்ஸ்டன், விஜயகுமார் ராவ் போன்ற பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

   

   

இப்படத்தில் அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் நடித்த மக்கள் மத்தியில்  மிகவும்  பிரபலமானவர் நடிகை ரம்யா. இவரின் உண்மையான பெயர் திவ்யா ஸ்பந்தனா. இவர் கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர். இவரது அம்மா ரஞ்சிதா கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர் , இவரது வளர்ப்பு தந்தை ஆர்டி நாராயண் ஒரு தொழிலதிபரார்.

 

நடிகை ரம்யா  ஊட்டியில் உள்ள செயின்ட் ஹில்டா பள்ளியில் படித்தார். அதன் பிறகு செயின்ட் ஜோசப்ஸ் காமர்ஸ் கல்லூரியில் Commerce பட்டம் பெற்றார் .அதை தொடர்ந்து இவர் மாடலிங் மூலமாக தனது பணியை தொடங்கினார்.  இவர் அபி என்ற திரைப்படத்தின் மூலமா திரையுலகில் அறிமுகமானர்.

இவர் தமிழில் கிரி, பொல்லாதவன், தூண்டில், வாரணம் ஆயிரம் ,சிங்கம்புலி ,போன்ற பல படங்களில்  நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் கனடா  மொழி திரைப்படத்திலும்  நடித்து நடித்துள்ளார். நடிகை ரம்யா இவர் இந்திய காங்கிரஸ் கட்சியின் இணைந்து தேர்தலுக்காக பிரச்சாரமும் செய்தார்.

இவருக்கு ரபேல் என்ற நண்பரும் உள்ளார் ரபேல்  ஒரு  தொழிலதிர்.இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக உள்ளார். இவர் instagram பக்கத்தில் 689K followers உள்ளனர்.     தற்போது இவரின் குடும்ப புகைப்படமானது இணையத்தில் வெளியாகியுள்ளது.