மாடர்ன் டிரஸ் போட்ட மயிலே…. நடிகை ரகுல் ப்ரீத் சிங் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோஸ்….

By Archana on பங்குனி 27, 2023

Spread the love

நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்து, ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் இவர். தற்போது பிரபலமான ஒரு நடிகையாக வளம் வந்துகொண்டிருக்கும் நடிகை ரகுல் ப்ரீத் சிங்க்கு அதிக அளவிலான ரசிகர்கள் உள்ளார்கள்.

rakul-4

   

தெலுங்கில் மட்டும் இவருக்கு நல்ல மார்கெட் இருக்கிறது. அங்குதான் அதிக திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை அதிக அளவில் கொண்டுள்ளார் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த தீரன் அதிகாரம் ஒன்று என்ற படத்தில் நடித்திருந்தார் ரகுல் ப்ரீத் சிங்.

   

rakul3-5

 

மேலும், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான அயலான் படத்திலும் இவர் நடித்தார். ஆனால், அந்த படம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஒருபக்கம், கவர்ச்சியான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

rakul5-2

இதன் மூலமாக இவரை பல லட்சம் நபர்கள் சோசியல் மீடியா பக்கங்களில் பலோவ் செய்கிறார்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நடிகை ரகுல் ப்ரீத் சிங் வெளியிட்டுள்ள சில புதிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

rakul6