‘பள பளன்னு மின்றிங்கே’…. நடிகை நிவேதா பெத்துராஜ் வெளியிட்டுள்ள புகைப்படங்கள்…. உருகும் fan பலோர்ஸ்கள்….

By Archana on மாசி 2, 2023

Spread the love

நடிகை நிவேதா பெத்துராஜ்.., மாடலிங் துறையில் இருந்த நிவேதா பெத்துராஜ் தமிழ் சினிமா மீது இருந்த ஆர்வத்தால் படங்களில் நடிக்க ஆயத்தமானார். மேலும், கடந்த கடந்த 2015ஆம் ஆண்டு Miss UAE அழகி போட்டியில் வெற்றி பெற்றார் நடிகை நிவேதா என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. தமிழில் ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

   

இதனை இ தொடர்ந்து பொதுவாக எம்மனசு தங்கம், டிக் டிக் டிக், திமிருபிடிச்சவன் உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார் இவர். மேலும், தற்போது தெலுங்கிலும் கவனத்தைச் செலுத்தி வரும் இவர் தெலுங்கில் முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். சோசியல் மீடியா பக்கங்களில் ஆக்ட்டிவாக இருப்பவர் இவர்.

   

 

அதோடு, அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் விடீயோக்களை வெளியிட்டு தன்னை ரசிகர்களிடத்தில் அப்டேட்ஆக வைத்துக்கொள்கிறார் என்று சொல்ல்லாம். இந்நிலையில் இவன் சமீபத்திய புகைப்படங்கள் சில இவருடைய ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்…

 

View this post on Instagram

 

A post shared by Nivetha Pethuraj (@nivethapethuraj)