நடிகை அனிகா சுரேந்திரன்.., தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் தான் இவர். கேரள மாநிலத்தை பூர்விகமாக கொண்டவர் இவர். நடிகர் அஜித் நடிப்பில் வெளியான “என்னை அறிந்தால்” என்ற திரைப்படத்தில் திரிஷாவின் மகளாக நடித்தார். மேலும், “நானும் ரவுடிதான்”, “மிருதன்”, “விசுவாசம்” உள்ளிட்ட அடுத்தடுத்த படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
தற்போது இவருக்கு ஹீரோயின் வாய்ப்பும் கிடைத்துள்ளது. மலையாளத்தில் புதுமுக நடிகர் ஒருவருடன் “ஓ மை டார்லிங்” என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஹீரோயினியாக நடிகை அனிகா நடித்து வருகிறார்.
இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, சமீபகாலமாகவே ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை அனிகா தற்போது மாடர்ன் ட்ரெஸ்ஸில் டிமான லைட்டில் சில புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பிழக்க வைத்துள்ளார், என்று தான் சொல்ல வேண்டும்…
View this post on Instagram