குட்டியான ட்ரவுஸரில் போஸ் கொடுத்துள்ள இளம் சீரியல் நடிகை கேப்ரியல்லா…. கிரங்கிபோன நெட்டிசன்கள்….

By Archana

Published on:

இளம் நடிகை கேப்ரியலா, நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் கதாபாத்திர வேடங்களில் நடித்து வந்தார். மேலும், “ஜோடி” என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலமடைந்துள்ளனர் அதில் கேப்ரியலாவும் ஒருவர்.

   

மேலும், கடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை கேப்ரியல்லா, இறுதியில் 5 லட்சம் ரூபாயுடன் போட்டியை விட்டு வெளியேறினார். தற்போது சீரியல் நடிகையாக வளம் வந்துகொண்டிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

இந்நிலையில், தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்தவகையில் தற்போது குட்டியான ட்ரவுஸரில் போஸ் கொடுத்து, இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்களை தற்போது சோசியல் மீடியா பக்கங்களில் வைரலாகி வருகிறது…

 

View this post on Instagram

 

A post shared by Gabriella (@gabriellacharlton_)

author avatar
Archana