பப்பாளி போல பளிச்சுனு இருக்கும் இளம் நடிகை அதுல்யா ரவி… ரசிகர்களை ஈர்க்கும் கியூட் போட்டோஸ்(உள்ளே)….

By Archana

Published on:

நடிகை அதுல்யா ரவி, தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்து இளம் நடிகைகளில் ஒருவர் இவர், என்று சொல்லலாம். முதன்முதலில் “காதல் கண் கட்டுதே” என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார், இந்த திரைப்படம் முதலில் குறும்படமாக தான் வெளியானது, மேலும் இதனைத் தொடர்ந்து தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தார்.

   

இவர் கடைசியாக “ஏமாளி” திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும், நடிகர் மற்றும் இயக்குனர் பாக்யராஜ் மகன் சாந்தனு நடிப்பில் வெளிவந்த “முருங்கைக்காய் சிப்ஸ்” படத்தில் கவர்ச்சி காட்சிகள் சில வற்றில் நடித்து ரசிகர்களை ஷாக் ஆக்கினார் நடிகை அதுல்யா ரவி, என்று தான் சொல்ல வேண்டும்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, அடிக்கடி புகைப்படங்களை சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிட்டு வருகிறார், இந்த வகையில் சமீபத்தில் மினு மினுக்கு மாடர்ன் ட்ரெஸ்ஸில் புதிதாக போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார் அந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது, இதோ அந்த கியூட் புகைப்படங்கள்…

 

View this post on Instagram

 

A post shared by Athulyaa Ravi (@athulyaofficial)

author avatar
Archana