அடச்சீ… நீயெல்லாம் என்ன ஜென்மம்?… இரவு நேரத்தில் குப்பை… சேகரித்துவிட்டுத் திரும்பிய மூதாட்டிக்கு… 29 வயது இளைஞர் அத்துமீறல்… கொச்சியில் அரங்கேறிய பகீர் சம்பவம்…!

By Swetha on கார்த்திகை 17, 2026

Spread the love

கொச்சி கலூர் பகுதியில் குப்பை சேகரித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 70 வயது மூதாட்டி, ஆள்நடமாட்டமற்ற தெருவில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், இரண்டு நாட்களாக தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றவாளியைத் தேடி வந்தனர்.

   

சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள், செல்போன் டவர் தரவுகள் மற்றும் மூதாட்டி அளித்த தகவலின் அடிப்படையில் வரையப்பட்ட உருவப்படம் ஆகியவற்றின் உதவியுடன், 29 வயதான யாசீர் அஃப்ரித் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.