அட கடவுளே… மகனைத் தூக்கிக்கொண்டு கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்… கதறித் துடிக்கும் கணவர்… நெடுனூரில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்…!

By Swetha on கார்த்திகை 12, 2026

Spread the love

ஃபியூச்சர் சிட்டி எல்லைக்குட்பட்ட நெடுனூர் பகுதியில் உள்ள மான்யகுடா தாண்டாவைச் சேர்ந்த அனுஷா என்ற திருமணமான பெண், பிரேம் குமார் என்பவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்துள்ளார்.

இந்நிலையில், இந்த மாதம் 5-ஆம் தேதி அனுஷா தனது மகனையும் அழைத்துக்கொண்டு தனது காதலன் பிரேம் குமாருடன் வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவாகியுள்ளார்.

   

தன் மகனின் பாதுகாப்பு மற்றும் நலன் குறித்து மிகுந்த கவலையடைந்த அனுஷாவின் கணவர், இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.