BREAKING: AR ரஹ்மான் மகன் பயணித்த சொகுசு கார் விபத்து…. சம்பவ இடத்தில் குவிந்த போலீசார்…. உச்சக்கட்ட பதற்றம்….!

By Nanthini on ஆவணி 10, 2026

Spread the love

பிரபல இசைஅமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் அமீன், சென்னையில் பயணித்த சொகுசு கார் விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிண்டி அருகே தனது நண்பர்களுடன் அவர் காரில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக மற்றொரு கார் மீது மோதி விபத்து நேரிட்டது. இந்த சம்பவத்தில் அமீன் உள்ளிட்ட இருவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிர்ஷ்டவசமாக பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்ட நிலையில், விபத்துக்கான சரியான காரணம் என்ன என்பது குறித்து அடையாறு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.