“மகனுக்கு பதவி… தந்தைக்கு என்ன ஆச்சு?”…. மாமல்லபுரத்தில் ராமதாஸ் செய்த அதிர்ச்சி சம்பவம்…. பின்னணியில் இருக்கும் ரகசியம்…!

By Nanthini on ஆடி 29, 2026

Spread the love

மாமல்லபுரத்தில் இன்று நடைபெறும் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில், அன்புமணி ராமதாஸ் மீண்டும் பாமக தலைவராகத் தேர்வாக உள்ளார். இதன் மூலம் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அவரே கட்சியின் தலைவராகத் தொடரவுள்ள நிலையில், இக்கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் பங்கேற்கமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, தலைவர் பதவி தொடர்பாகத் தந்தைக்கும் மகனுக்கும் இடையே எழுந்த கடுமையான கருத்து வேறுபாடு நீதிமன்றம் வரை சென்றிருந்த பின்னணியில், ராமதாஸின் இந்த முடிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.