BREAKING: சற்றுமுன் தவெகவில் இணைந்தார் விஜயதரணி… தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்….!

By Nanthini on ஆனி 13, 2026

Spread the love

பாஜகவில் இருந்து விலகிய முன்னாள் எம்.எல்.ஏ விஜயதரணி, தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். முன்னதாக, காங்கிரஸ் தலைமை மீதான அதிருப்தி காரணமாக தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர் பாஜகவில் இணைந்தார். ஆனால், அங்கேயும் அவருக்கு உரிய அங்கீகாரம் மற்றும் முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்று கூறப்பட்ட நிலையில், பெரும் விரக்தியில் இருந்த விஜயதரணி தற்போது தனது ஆதரவாளர்களுடன் அதிகாரப்பூர்வமாக ‘தவெக’ கட்சியில் இணைந்து புதிய அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.